தானியங்கள் உணவு பொருட்கள்:
Kitchen
provisions:
Acorus - வசம்பு
Almonds - பாதாம் பருப்பு
Anise - சோம்பு
Arrow Root - கூவை கிழங்கு
Asafoetida - பெருங்காயம்
Barley - பார்லி
Beaten Paddy - அவல்
Beef -
மாட்டு இறைச்சி
Biscuit - பிஸ்கோத்
Bishop’s weed - ஓமம்
Black gram - கடலை பருப்பு
Bran -
உமி
Bread - மைதா வெட்டி
Buck Wheat - தானியம் முக்கோண
வடிவமானது
Camphor - கற்பூரம்
Capsicum - குடை மிளகாய்
Cardamom - ஏலம் [ஏலக்காய்]
Cashew Nuts - முந்திரி பருப்பு
Castor Seed - ஆமணக்கு
Chapati - சப்பாத்தி
Cheese - பாலாடைக்கட்டி
Chillies - மிளகாய்
Cilantro - கொத்தமல்லி
Cinnamon – லவங்கப்பட்டை
Clarified Butter - நெய்
Cloves - லவங்கம்
Coffee - காபி
Colocasia - சேப்பங்கிழங்கு
Comfit - எல அருசி
Coriander - தனியா, கொத்தமல்லி விதை
Corn -
மக்கா சோளம்
Cream - பாலாடை
Cubebs - வால்மிளகு
Cumin - சீரகம்
Curd -
தயீர்
Curry leaves - கரிவேப்பிலை
Curry - கறி குழம்பு
Dill -
வெந்தயம்
Dried Ginger - சுக்கு
Dried long pepper - கன்டந்திப்பிலி
Dry Ginger - சுக்கு
Dry Grapes - கிஸ்மிஸ்
Feast - விறுந்து
Fennel - பெருஞ்சீரகம்
Fenugreek - வெந்தயம்
Field Pea, - பட்டாணி
Flour - மாவு
Gallnut - கடுக்காய், மாசிக்காய்
Garbanzo beans - கொண்டை கடலை
Garlic - வெள்ளைப் பூண்டு
Gingelly oil - நல்லெண்ணெய்
Ginger - இஞ்சி
Grain - தாணியம்
Gram -
கடலை
Great Millet - சோளம்
Green Chilli - பச்சை மிளகாய்
Green gram dhal - பயத்தம் பருப்பு
Green gram Split - பச்சைப்பயறு
Green gram Whole - பாசி பருப்பு
Green onions - வெங்காயத்தாழ்
Grit -
நொய்யரிசி
Gruel, - நொய்
Gum Acacia, - வெல பசை
Honey - தேன்
Ice Cream - குல்ஃபி
Ice -
பனிக்கட்டி
Incense - சாம்பிராணி
Jaggery - வெல்லம்
Jam -
முரப்பா
Kidney Bean - பாசி பயிரு
Lentil - மசூர்
Licorice - அதிமதுரம்
Loaf Sugar - சக்கரை கோன்
Loaf, - மெது ரொட்டி
Lunch - இடைவேளை உணவு
Mace -
ஜாதிபத்திரி
Maida - மைதா
Meat -
இறைச்சி
Midday Meal - பகல் உணவு
Milk -
பால்
Millet - கம்பு, சோளம்
Minced Meat, - கீமா
Musk - - கஸ்தூரி
Mustard - கடுகு
Mutton - ஆட்டு இறைச்சி
Nigella-seeds - கருஞ்சீரகம்
Nutmeg - ஜாதிக்காய்
Oat -
ஓட் தானியம்
Oil -எண்ணை
Olive Oil - ஆலிவ் எண்ணை
Onion - வெங்காயம்
Oryza Sativa - நெல்
Palm Oil - பணை
எண்ணை
Peanuts - வேற்கடலை
Pearl -கம்பு
Peas -
பட்டாணி
Pepper - மிளகு
Phaseolies Mungo, -உளுந்து
Pickle -உருகாய்
Pigeon Pea -துவரை
Poppy -அபினி/கசகசா
Pork -பன்றி இறைச்சி
Puffed Rice, - பொரி
Pulse -பருப்பு
Red Chilli - வரமிளகாய்/சிவப்பு மிளகாய்
Rice -அருசி
Rolong - கோதுமை / நெய்
Rose water - பன்னீர்
Saffron - குங்குமப்பூ
Sago - ஜவ்வரிசி
Salt -
உப்பு
Sarasaparilla - நன்னாரி
Sauce - குழம்பு/சட்டினி
Semolina -ரவை
Sesame -எல்
Snacks - சிற்றுண்டி
Sugar - சர்க்கரை
Sugar Candy -கற்கண்டு
Supper -இரவு சாப்பாடு
Sweat Meat -இனிப்பு
Syrup -அருமருந்து
Table Salt - தூள் உப்பு
Tailpepper - வால் மிளகு
Tamarind - புளி
Tea -தேநீர்
Tomato Ketchup, -தக்காளி பச்சடி
Treacle -சக்கரை ஜீரா
Turmeric - மஞ்சள்
Vegetable -காய்கறி
Vermicelli - சேமியா
Vinegar -காடி
Wheat -கோதுமை
Whey, -மோர்
White Mustard -வெள்ளை கடுகு
Wine -மது
Yellow split peas - துவரம் பருப்பு