Birds - பறவைகள்
Asian Paradise
Flycatcher - அரசவால் ஈப்பிடிப்பான்
Asian White -Backed Vulture
- மாடுபிடுங்கி
Ashy Prinia - சாம்பல் கதிர்குருவி
Baya Weaver - தூக்கனாங்குருவி
Bird’s wing -
பறவையின் சிறகு
Bird’s beak -
பறவையின் அலகு
Black Vulture - மலைப்போர்வை
Black-Bellied
Tern - கருப்பு வயிற்று ஆலா
Blue-Rock
Pigeon - மாடப் புறா
Blyth's Reed
Warbler - பிளித் நாணல் கதிர்குருவி
Brown Shrike - பழுப்புக் கீச்சான்
Button Quail - கருங்காடை
Cattle Egret - உண்ணிக்கொக்கு
Chaffinch -
சிறிய
பாடும் பறவை
Citrine
Wagtail - மஞ்சள் வாலாட்டி
Coot -
நாமக் கோழி
Coppersmith
Barbet - செம்மார்புக் கூக்குருவான்
Crane -
கொக்கு
Crow – காகம்
Dove – புறா
Drongo - கரிச்சான்
Eagle – கழுகு
Eastern
Skylark - சின்ன வானம்பாடி
Egyptian
Vulture - பாப்பாத்திக் கழுகு
Eurasian
Golden Oriole - மாங்குயில்
Eurasian
Spoonbill - கரண்டிவாயன்
Flamingo - செந்நாரை
Forest Wagtail
- கொடிக்கால் வாலாட்டி
Gadwall - கருவால் வாத்து
Gargany - நீலச்சிறகு வாத்து
Glossy Ibis - அறிவாள் மூக்கன்
Great
Cormorant - பெரிய நெட்டைக்காலி
Greenish Leaf
Warbler - பச்சைக் கதிர்குருவி
Grey Pelican - சாம்பல் கூழைக்கடா/கூழைக்கிடா
Grey Wagtail -
சாம்பல்
வாலாட்டி
Hen – கோழி
Hoopoe - கொண்டலாத்தி
Hornbill - இருவாய்க்குருவி, இருவாய்ச்சி
HUMMINGBIRD - ரீங்காரப் பறவை, ஓசனிச்சிட்டு
Indian Shag - கொண்டை நீர்க்காகம்
Indian Treepie
- வால் காகம்
Kestrel -
ஒருவகை
பருந்து
King fisher – மீன்கொத்தி
KITE - பருந்து
Lesser
Goldenbacked Woodpecker - பொன்முதுகு மரங்கொத்தி
Little
Corporant - சின்ன நீர்க்காகம்
Little Crake - சின்னக் காணான்கோழி
Little Egret - சின்ன வெள்ளைக்கொக்கு
Little-Ringed
Plover - பட்டாணி உப்புக்கொத்தி
Moorhen -
தாழைக் கோழி
Night Heron - அன்றில்
Nightingale - இராப்பாடி
Olive-Backed
Pipit - காட்டு நெட்டைக்காலி
Oriental White
Ibis - வெள்ளை அறிவாள் மூக்கன்
Osprey - வராலடிப்பான்
Ostrich - நெருப்புக்கோழி
Painted Stork - மஞ்சள் மூக்கு நாரை
Pallid Harrier
- பூனைப் பருந்து
Parrot – பச்சைக்
கிளி
Partridge -
கௌதாரி
Passer
Domesticus - வீட்டுச் சிட்டுக்குருவி
Peacock – மயில்
Peahen -
பெண்
மயில்
Pelican - கூழைக்கடா, கூழைக்கிடா
Penguin - பனிப்பாடி
Peregrine
Falcon - பைரி
Phesant-Tailed
Jacana - நீலவால் இலைக்கோழி
Pied Harrier - வெள்ளைப் பூனைப்பருந்து
Purple Moorhen
- நீலத் தாழைக் கோழி
Purple Rumped
Sunbird - ஊதாப் பிட்டு தேன்சிட்டு
Purple Sunburd
- ஊதாத் தேன்சிட்டு
Quail – காடை
Raven – அண்டங்காக்கை
Red-Wattled
Lapwing - சிவப்பு மூக்கு ஆள்காட்டி
Red-Winged
Bush-Lark - சிகப்பு இறக்கை வானம்பாடி
Rosy Starling - சோலக்குருவி
Ruddy-Breasted
Crake - சிவப்புக் காணான்கோழி
Sandpiper -
உள்ளான்
SEA GULL -
கடற்புறா
Small Blue
Kingfisher - சிறால் மீன்கொத்தி
Sparrow – கிளி
Spotbilled
Pelican - புள்ளியலகு குழைக்கடா/கூழைக்கிடா
Spotted Dove - புள்ளிப் புறா
Spotted Munia - புள்ளிச் சில்லை
Spotted
Owlette - புள்ளி ஆந்தை
Stork-Billed
Kingfisher - பேரலகு மீன்கொத்தி
STORK - நாரை
Swallow - தகைவிலான் குருவி
SWAN - அன்னம்
Tailorbird - தையல்சிட்டு
Teal -
கிளுவை
Tern -
ஆலா, ஒரு
வகை கடல் பறவை
Turkey -
வான்கோழி
Turtle Dove - கரும்புறா
Vulture – ராஜாளி
White Wagtail - வெள்ளை வாலாட்டி
White-Bellied
Sea Eagle - ஆலா
White-Headed
Kite - உவணம்
White-Necked
Stork - வெண்கழுத்து நாரை
White-Rumped
Munia - வெண்முதுகுச் சில்லை
Wood picker – மரங்கொத்தி
Yellow-Wattled
Lapwing - மஞ்சள் மூக்கு ஆள்காட்டி