ANIMALS – விளங்குகள்
Amphibians - நீர்நில வாழ்விகள்
Anteater -எரும்புதிண்ணி
Ape
- வாலில்லாக் குரங்கு
Ass -
கழுதை
Bear -
கரடி
Beaver -
முள்ளெலி
Bison -
காட்டு எருமை
Buck - ஆண்மான்
Buffalo -
எருமை
Bull - காளை
Bullock -
எருது
Camel -
ஒட்டகம்
Carnivores – ஊனுண்ணிகள்
Cat –
பூனை
Chameleon -
ஓணான், பச்சோந்தி
Chimpanzee - பெரிய வாலில்லாக் குரங்கு
CIVET CAT - புனுகுப்பூனை
Cow - பசு
Dassie –
அஃப்ரிக்க எலி வகை
Deer -
மான்
Dog -
நாய்
Donkey -
கழுதை
Duck-billed -
வாத்து
முகம் கொண்ட ஒருவகை விலங்கு
Elephant
- யானை
ELK
DEER
- கடம்பைமான்
Fox –
குள்ளநரி
Giraffe -
ஒட்டகச்
சிவிங்கி
Goat -
வெள்ளாடு
Gorilla
- மனிதக் குரங்கு
GRIZZLY
BEAR - கொடுங்கரடி
Hare -
முயல்
Hare / Rabbit -
முயல்
Herbivores
–
தாவர உண்ணி
Hippopotamus -
நீர்
யானை
Hog -
காட்டுப்
பன்றி
Horse -
குதிரை
Hound -
வேட்டை
நாய்
Hyena -
வங்கு, கழுதைப் புலி
Jackal - நரி
Jaguar –
சிருத்தை புளி
Kangaroo –
கங்காரு
Kitten -
பூனைக்குட்டி
Koala -
ஆஸ்திரேலியாவை
சார்ந்த சிறிய விலங்கு
Lamb -
ஆட்டுக்குட்டி
LANGUR
- கரடிக் குரங்கு
Lemur - நரிமுகம் கொண்ட ஒரு
விலங்கு
Leopard -
சிறுத்தைப்
புலி
Lion -
ஆண்
சிங்கம்
Mammals -
பாலூட்டிகள்
Mandrill -
மூர்க்கப்
பண்பு கொண்ட மனித குரங்கு
Marsupial -
வயிற்றில்
பையுடைய பாலூட்டி இன வகை சார்ந்த ஒரு விலங்கு
Mastiff -
காவல்
நாய்
Molluscs -
மெல்லுடலிகள்
Mongoose - கீரிப்பிள்ளை
Monkey - குரங்கு
MULE - கோவேறுக்கழுதை
Mushroom coral - காளான் பவள பாறை
Omnivores – அனைத்துண்ணி
Otter -
நீர்
நாய்
Ox
-
எருது
PANDA -
கரடிப்பூனை
Pangolin
– எரும்புதிண்ணி
Panther - கருஞ்சிறுத்தை
Parasitic -
ஒட்டுண்ணி
pig -
பன்றி
Platypus - முட்டையிட்டு பால்
கொடுக்கும் விலங்கு
POLE-CAT -
மரநாய்
Porcupine -
முள்ளம்
பன்றி
Primates -
உயர்
விலங்கினங்கள்
Rabbit -
குழி
முயல்
Raccoon –
கீரிப்பிள்ளை/அணில்கரடி
Rat –
எலி
Reindeer - பனிப்பிரதேச
கலைமான்
Rhesus -
சிறு
குரங்கு வகை
Rhinoceros -
காண்டாமிருகம்
Rodents -
கொறிக்கும்
Salamander - தீயில் வாழும் பல்லி வகை
SEAL -
கடல்நாய்
Sea horse – கடல்
குதிரை
SEA LION -
கடற்சிங்கம்
Sheep -
செம்மறி
ஆடு
Squirrel -
அணில்
Stag -
கலைமான், ஆண்மான்
Steed -
போர்க்குதிரை
Tadpole –
தலைபிரட்டை
Tamarin - அணில் போன்ற ஒரு வகை அமெரிக்க குரங்கு
Tiger -புலி
Tortoise
- ஆமை
Turtle - கடல் ஆமை
Tusk -
யானையின்
தந்தம்
Virginia opossum - புகையிலை மரங்களில் வாழும் ஒரு வகை அமெரிக்க சிறிய
விலங்கினம்
Vulture
- ராஜாளி
WALLABY -
பைமுயல்
WEASEL -
மரநாய்
Wolf -
ஓநாய்
Yak -
சடை
எருமை/ கவரிமான்
Zebra –
வரிக்குதிரை