HISTORY – வரலாறு
Act of
settlement - அரசுரிமை நிர்ணயச் சட்டம்
Aggression - ஆக்கிரமிப்பு
Alliance - நேச உடன்படிக்கை
Appeal - மேல் முறையீடு
Appropriation
bill - பகிர்வு மசோதா
asylum - புகலிடம்
Armed
neutrality - படைதரித்த நடுநிலைமை
Autonomy - சுய நிர்வாகம் / தன்னாட்சி
Balance of
power - வல்லரசு சமநிலை
Balance of
trade - வர்த்தகச் சமநிலை
Ballot - இரகசிய ஓட்டு
barrister - வழக்குரைஞர்
Battle – போர்
Benevolent
despotism - சங்கநல சர்வாதிகாரம்
Bill of rights
- பொது உரிமை மசோதா
Blockade - கப்பல் முற்றுகை
bona vacatia - அறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து
Buffer-state - இடைப்படு நாடு
Bull / papal - போப்பாண்டவர் கட்டளை
Bullion - தங்கக்கட்டி / வெள்ளிக்கட்டி
Bureaucracy -
அதிகார வர்க்கம்
By-laws also
bye-laws - துணை சட்டங்கள்
Candidate - வேட்பாளர்
Casting vote - நிர்ணய வோட்டு, அளி
Census - மக்கள் தொகைக் கணக்கு
Centralised
monarchy - மத்திய முடியரசு
charge-sheet - குற்றப்பத்திரிகை
Chamber of
commerce - வாணிபச் சங்கம்
Chancellor of
the exchequer - நிதி அமைச்சர்
Charter of
liberties - உரிமைச் சாசனம்
Chronology - கால வரையறை, கால
அட்டவணை
Circumnavigation
- சுற்றுக்கடற் பிரயாணம்
Citizen - குடிமகன் / குடிமகள்
Citizenship - குடியுரிமை
City fathers - நகரவை உறுப்பினர்
Civics - குடிமை நூல்
civil - குடியியல்
Civil
disobendience - சாத்வீக ஒத்துழையாமை
Civil war - உள்நாட்டுப் போர்
Coalition
ministry - கூட்டு மந்திரி சபை
Code - சட்டத் தொகுப்பு
commission - ஆணைக்குழு
Commonwealth - பொதுநல அரசு
Consensus - ஒருமித்தக் கருத்து
CONSENSUM AD IDEM -
கருத்தொருமித்த
Constituency - சட்டமன்ற / மக்களவை தொகுதி
Constitution - அரசியல் அமைப்பு
Constitution,
Federal - கூட்டாட்சி அமைப்பு
CONSTITUTION LAW -
அரசியலமைப்புச்
சட்டம்
Constitutional
monarchy - சட்டவரம்புக்குட்பட்ட முடியரசு
Constitutional
theory - அரசமைப்புக் கொள்கை
Consumer - நுகர்வோர்
Contraband
articles - சட்ட விரோதமான போலி சரக்குகள் / கள்ளக் கடத்தல்
பொருட்கள்
Convention - பொது சம்மதத்துடன் நடைபெறுதல்
Crown colony - அரசாள் குடியேற்ற நாடு
Crusade - சிலுவைப்போர், குருசேடு
Culture - பண்பாடு, கலாச்சாரம்
Curfew - ஊரடங்கு உத்தரவு
Currency - நடப்பு நாணயம்
CUSTOMS -
சுங்கம், ஆயம்
CUSTOMS DECLARATION - சுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை
Customs duties -
இறக்குமதிச் சுங்க வரிகள், ஆயத் தீர்வை
Deadlock /
administrative - நிர்வாக முடக்கம்
Debt Relief
Act - கடன் நிர்வாணச் சட்டம்
Declaration,
of Rights - பொது உரிமை அறிக்கை
Delegate - பதிலாள் / பிரதிநிதி
Demagogue - பேச்சினால் மக்களை மயக்கி தலைவனாகிறவன்
Democracy - குடியரசு
Dependency - சார்பு நாடு
Depotic
Government - எதேச்சை ஆட்சி
Depreciation
of money - பண மதிப்பிறக்கம்
Diarchy - இரட்டை ஆட்சி
Direct
Taxation - நேர்முக வரி
Divine right - தெய்வீக உரிமை
Doctrine of
Lapse - அவகாசியிலிக் கொள்கை
Domesday book - விதியை நிர்ணயிக்கும் புத்தகம்
Domicile - குடியுரிமை
Economic
Structure - பொருளாதார கட்டமைப்பு
Election - தேர்தல்
Electorate - தேர்தல் தொகுதி
Embassy - தாது கோஷ்டி, வெளிநாட்டு தூதரகம்
Emigrants - குடியேறுபவர்
Emigration - குடியேற்றம்
Empire - சாம்ராஜ்யம் / ஏகாதிபத்தியம்
Envoy - தூதன்
Excommunication
- சாதி / மத பிரஷ்டம்
Exploitation - சுரண்டல்
Exploration - துருவுதல் / ஆராய்வு
Famine relief - பஞ்ச நிவாரணம்
Fanaticism - மதவெறி
Feudal system - படைமானியத் திட்டம்
Fiduciary - நம்பிக்கை ஆதாரமான
Fief -
மானியம்
Floating debt - நிலையாக் கடன்
Flying shuttle
- ஏறி குழல்
Forced loan - கட்டாயக் கடன்
Foreign office
- வெளிநாட்டு இலாக்கா
Foreign policy
- வெளிநாட்டுக் கொள்கை
Franchise - வாக்களிக்கும் குடியுரிமை
Free state - சுதந்திர தேசம்
Free trade - தடையில்லா வர்த்தகம்
Freeholders - சுதந்திர மானியதாரர்கள்
Gold standard - தங்கப் பிரமாணம் / தங்க நிர்ணயத் திட்டம்
Government,
Responsible - பொறுப்பாட்சி
Grand Alliance
- பெருடன்பாட்டுக் கூட்டு
Grands-in-aid - உதவி மானியங்கள்
Great Charter
of Liberties - மகாசானம் / பெருரிமைப் பட்டயம்
Guild - சங்கம்
Habeas Corpus
Act - சட்டத்திக்குப் புறம்பான ஆட்கொணர்ச் சட்டம்
High Treason - அரச துரோகம்
Home
government - உள்நாட்டு அரசியல்
Home office - உள்நாட்டு இலாகா
Hostage - பிணை
Immigrants - வேறு நாட்டில் குடி புகுவோர்
Immigration - குடியிறக்கம்
Impeachment - துரோகக் குற்றச்சாட்டு
Imperialism - ஏகாதிபத்தியக் கொள்கை
Incidence of
taxation - வரிப்பளு / வரிப் பொறுப்பு
Independents - சுயேச்சையாளர்
Individual
liberty - தனிமனித சுதந்திரம்
Indulgence - மன்னிப்புச் சீட்டு / சலுகை காட்டல்
Industrial
revolution - தொழிற் புரட்சி
Initiative,
private - தனியாள் முனைப்பு
Initiative,
public - பொதுஜன முனைப்பு
Inscription - கல்வெட்டு / பட்டயம்
Interdict - தடை ஆணை
Interpellations
- இடை வினாக்கள்
Join Stock
Company - கூட்டுப் பங்கு நிறுவனம்
Journey man - தேர்ந்த கூலியாள்
Judicial
Service - நீதி இலாகா
Jurisdiction - அதிகார எல்லை
Labour
Legislation - தொழிலாளர் சட்டத்தொகுதி
Labour,
Division of - வேலைப் பாகுபாடு
Laissez-Faire - தலையிடாமை
Land Tenure - நில-உரிமைத் திட்டம்
Legal Tender - சட்டப்படியான நாணயம்
Legislative
Council - சட்டசபை
Letters patent
- உரிமைத் திருமுகம் / உரிமைப் பட்டயம்
Liberty of the
Press - செய்தித்தாள் உரிமை
Limited
liability - வரையறுக்கப் பொறுப்பு
Limited
Monarchy - வரம்புடை முடியரசு
Magna Carta -
மகா சாசனம்
Mandatory
State - இங்கிலாந்து வாக்காளர்களாக தேர்ந்தேடுக்கப்பட்டவர்களால் ஆளப்படும்
நாடு
Manorial
System - படைமான்ய முறை மூலம் நடைபெறும் ஆட்சி
Martial law - இராணுவச் சட்டம்
Military
occupation - ராணுவ ஆக்கிரமிப்பு
Minority
Minute -
சிறுபான்மையோர் நிகழ்ச்சிக் குறிப்பு
Mobocracy - பாமரர் ஆட்சி
Neolithic age - புதியக் கற்காலம்
Nnegotiation - சமாதானப் பேச்சு
No-confidence
motion - நம்பிக்கையில்லாத தீர்மானம்
No-tax
compaign - வரிகொடா இயக்கம்
Nomination - நியமனம்
Non-aggression
- அனாக்கிரமிப்பு
Non-co-operation
- ஒத்துழையாமை
Non-intervention
policy - தலையிடாக் கொள்கை
Non-official
element - உத்தியோகஸ்தர் அல்லாத பகுதி
Opposition - எதிர்க்கட்சி
Ordinance - தனியானை, அவசரச்
சட்டம்
Pact – ஒப்பந்தம்
Paleolithic
age - பழங்கற்காலம்
Passive
resistance - சாத்வீக எதிர்ப்பு
Period –
காலம்
Petition of
rights - உரிமை மனு
Policy - இயல்முறை, நடைமுறைக்
கொள்கை
Poor rate - இரவலர் வரி
Preferential
tariff - சலுகச் சங்கத் திட்டம்
Protective
duties - காப்பு வரிகள்
Protective
tariff - காப்பு வரித்திட்டம்
Rate-payers - தலவரி செலுத்துவோர்
Reforms act - சீர்திருத்தச் சட்டம்
refugee - அகதி
regulation - ஒழுங்குவிதி
Regulating act
- ஒழுங்குமுறைச்சட்டம்
Reign of
terror - பயங்கர ஆட்சி
Renaissance - மறுமலர்ச்சி
Representative
Government - பிரதிநிதி
ஆட்சி
Responsible
Government - பொறுப்பாட்சி
Round-table
Conference - வட்டமேஜை மாநாடு
Senate - மேல் சபை, முதியோர்
சபை
Service secret
- உளவுத்துறை
Sinking Found - கடன்தீர் நிதி
Squire - கனவான்
Standard of
Life - வாழ்க்கைத் தரம்
Standing Army - நிலைப்படை
Standing
Committee - நிரந்தரக் கமிட்டி
Standing
Orders - நிரந்தர உத்தரவுகள்
Stock and Land
Lease system - வசதிக்
குத்தகை முறை
Subject,
reserved - விடா-இலகா
Subject,
transferred - மாற்றிய இலாகா
Subsidiary
system - துணைப்படைத் திட்டம்
Suffrage - வாக்குரிமை
Tariffs - சரக்கு வரிகள்
Tax -
அரசு வரி
Temperance – குடிக்காதவர்
Tenants - மானியதாரர்
Tolls - எல்லை சுங்கவரிகள்
Trade Union - தொழிலாளர் சங்கம்
Treaty – ஒப்பந்தம்
Unitary
Constitution - ஒற்றை அமைப்பு
Vested interests
- தன்னலம் கருதிய நலன்கள்
Veto - மறுப்பானை
visa -
இசைவு
War
– போர்
White-paper - வெள்ளை அறிக்கை
Working
Committee - செயற்குழு
World Court - உலக நீதிமன்றம்
Write of
Habeas Corpus - ஆள் கொணர் கட்டளை