QUESTION WORDS
1.What
- என்ன?
2.For
what - எதற்காக?
3.To
what - எதற்கு?
4.By
what - எதனால்?
5.With
what - எதனுடன்?
6.So
what - அதனால்
என்ன?
7.As
what - என்னவாக?
8.What
about -
எதைப்பற்றி?
9.What
time - எந்த
நேரத்தில்?
10.What
rate - என்ன
விலை?
11.How
- எப்படி?
12.How
many - எத்தனை?
13.How
much - எவ்வளவு?
14.How
long - எவ்வளவு
காலம்?
15.How
old - எவ்வளவு
வயது?
16.How
far - எவ்வளவு
தூரம்?
17.Why
- ஏன்?
18.Why
so - ஏன்
அப்படி?
19.Why
not - ஏன்
கூடாது?
20.When
- எப்பொழுது?
21.From
when - எப்பொழுதிலிருந்து
22.Who
- யார்?
23.Whose
-
யாருடையது?
24.For
whose - யாருடையதற்காக?
25.Whom
- யாரை?
26.To
whom -
யாருக்கு?
27.For
whom - யாருக்காக?
28.By
whom -
யாரால்?
29.With
whom - யாருடன்?
30.From
whom - யாரிடமிருந்து?
31.Which
- எது?
32.From
which - எதிலிருந்து?
33.Where
- எங்கே?
34.From
where - எங்கிருந்து?