Here is a list of verbs starting from the letter
“W”. each of the verb is listed below are arranged in Present tense,
past, past participle, present participle along with its Tamil meanings.
1.
Waddle : அசைந்து அசைந்து நட waddled waddled waddling
2.
Wade : நீரில் நட, சேறு கட: waded waded wading
3.
Waft : காற்றில்
மிதந்து செல்: wafted wafted wafting
4.
Wag : வாலாட்டு: wagged wagged wagging
5.
Wage : (போர் முதலியன ) நடத்து: waged waged waging
6.
Wager : பந்தயம் கட்டு: wagered wagered wagering
7.
Waggle : மேலும் கீழும் ஆட்டு: waggled waggled waggling
8.
Wail : புலம்பி
அழு, ஓலமிடு: wailed wailed wailing
9.
Wait : காத்திரு, பொறுத்திரு, பணிசெய்: waited waited
waiting
10.
Waive : வற்புறுத்திக் கேட்காமலிரு: waived waived waiving
11.
Wake : எழுப்பு, விழித்துக் கொள்: woke /
waked woken / waked waking
12.
Walk : நட, நடந்து செல், உலாவு: walked walked walking
13.
Wallop : கடுமையாக அடி: walloped walloped walloping
14.
Wander : அலைந்து திரி, வழி தவறு: wandered wandered wandering
15.
Wane : தேய்வடை, குறைவாகு: waned
waned waning
16.
Want : விரும்பு
, தேவைப்படு,வேண்டு: wanted wanted wanting
17.
War : போரிடு
, யுத்தம் நடத்து: warred warred warring
18.
Warble : இனிமையாகப் பழகு: warbled warbled warbling
19.
Ward : துரத்து: warded warded warding
20.
Warm : சூடாக்கு , சுறுசுறுப்படை: warmed warmed warming
21.
Warn : எச்சரிக்கை
செய்: warned warned warning
22.
Warp : கடைப்பகுதிகளில்
வளை: warped warped warping
23.
Wash : கழுவு , துணி துவை, அடித்துச் செல், அலம்பு: washed washed washing
24.
Waste : வீணாக்கு , பாழாக்கு, நலிவுறு: wasted wasted wasting
25.
Watch : கூர்ந்து கவனி , பார்த்திரு: watched watched watching
26.
Water :
நீர் , நீர் பாய்ச்சு: watered
watered watering
27.
Wave : அலைபோல் வீசு , சைகை செய்: waved waved waving
28.
Waver : தடுமாறு , தயங்கு , பார்த்திரு: wavered
wavered wavering
29.
Wax : ஒளிமிகு: waxed waxed waxing
30.
Waylay : ஒளிந்துதாக்கு: waylaid waylaid waylaying
31.
Weaken : பலவீனமாக்கு, சக்தி குறை: weakened weakened weakening
32.
Wean : பால்குடிப்பதை மறக்கச் செய்: weaned weaned weaning
33.
Weapon : ஆயுதத்தால் தாக்கு: weaponed weaponed weaponing
34.
Wear : அணி
, உடு , தாங்கு , உபயோகி: wore worn wearing
35.
Weave : நெசவு நெய் , வலை பின்னு: wove woven weaving
36.
Wed : மணந்து
கொள், மணம் புரி: wedded / wed wedded / wed wedding
37.
Weed : களையெடு: weeded weeded weeding
38.
Weep : அழு, கண்ணீர் விடு ,
புலம்பு: wept wept weeping
39.
Weigh : எடை நிறுத்து: weighed weighed weighing
40.
Weight : எடை போடு , தீர யோசி: weighted weighted weighting
41.
Welcome : வரவேற்பளி: welcomed welcomed welcoming
42.
Weld : உலோகங்களைப்
பற்றவை: welded welded welding
43.
Well : நீரூற்று: welled welled welling
44.
Welter : குருதியில் புரளு: weltered weltered weltering
45.
Wend : பின்பற்றிச் செல்: wended wended wending
46.
Wet : ஈரமாக்கு
, நனை: wetted / wet wetted / wet wetting
47.
Whack : பலமாக அடி: whacked whacked whacking
48.
Wheedle : புகழ்ந்து பேசு: wheedled wheedled wheedling
49.
Wheel : சுற்றி வட்டமிடு , திரும்பு: wheeled wheeled wheeling
50.
Wheeze : "உஸ்" என்று மூச்சு விடு: wheezeed wheezeed wheezeing
Whelm: அமிழ்த்து: whelmed whelmed whelming
51.
Whet : கூர்மையாக்கு: whetted whetted whetting
52.
Whiff : புகை
உள் இழு: whiffed whiffed whiffing
53.
Whiffle : இங்குமங்கும் அலைக்கழி: whiffled whiffled whiffling
54.
Whimper : குசுகுசுவென்று பேசு: whimpered whimpered whimpering
55.
Whine : குறை தெரிவித்து புலம்பு: whined whined whining
56.
Whip : கசையால்
அடி: whipped / whipt whipped / whipt
whipping
57.
Whirl : வேகமாக
சுழலு, சுழற்று: whirled whirled whirling
58.
Whisper : தணிந்த குரலில் பேசு: whispered whispered whispering
59.
Whistle : சீழ்க்கை அடி: whistled whistled whistling
60.
Whiten : வெண்மை ( ஆக்கு ): whitened whitened whitening
61.
Whitewash : வெள்ளையடி: whitewashed whitewashed whitewashing
62.
Whittle : சிறு துண்டுகளாக நறுக்கு: whittled whittled whittling
63.
Whore : பரத்தையாக்கு: whored whored whoring
64.
Widen : அகலமாக்கு , விரிவாகு: widened widened widening
65.
Wield : வசப்படுத்திச் செயல் செய்: wielded wielded wielding
66.
Wiggle : அசைந்து செல்: wiggled wiggled wiggling
67.
Will : துணிவு
கொள்: willed willed willing
68.
Wilt : வதங்கிப்
போ: wilted wilted wilting
69.
Win : முயன்று
பெறு , வெற்றியடை: won won winning
70.
Wince : மனவேதனை காண்பி: winced winced wincing
71.
Wind : சுற்று
, வளைந்து: wound wound winding
72.
Wing : பறக்கச்
செய்: winged winged winging
73.
Wink : இமை
கொட்டு , கண் மூடித்திற: winked winked winking
74.
Winnow : தூற்று: winnowed winnowed winnowing
75.
Wipe : துடை, சுத்தம் செய்: wiped wiped wiping
76.
Wire : கம்பியால்
கட்டு: wired wired wiring
77.
Wish : விரும்பு
, வாழ்த்துக் கூறு: wished wished wishing
78.
Wistle : சீழ்க்கை அடி: wistled wistled wistling
79.
Withdraw : பின்வாங்கு, திரும்ப எடு: withdrew withdrawn withdrawing
80.
Wither : வாடிப்போ , உலர்ந்து போ: withered withered withering
81.
Withhold : தொடாமல் வைத்துக் கொள், தடுத்து நிறுத்து: withheld withheld withholding
82.
Withstand : எதிர்த்து நில், தடை செய்: withstood withstood withstanding
83.
Witness : காட்சி காண் (அ) கேள்: witnessed witnessed witnessing
84.
Wive : திருமணம் செய்: wived wived wiving
85.
Wobble : தள்ளாடு, தள்ளாடி நட: wobbled
wobbled wobbling
86.
Wonder : ஆச்சரியப்படு, வியப்படை: wondered wondered wondering
87.
Woo : கெஞ்சி
அன்பை வேண்டு: wooed wooed wooing
88.
Word : வார்த்தைகளால் விவரி, வார்த்தைகளில் எழுது: worded worded wording
89.
Work : வேலை செய், இயக்கு, உண்டாக்கு, விடை காண், பயன் விளை: worked worked working
90.
Worry : தொந்தரவு கொடு, கவலைப்படு: worried worried worrying
91.
Worsen : மோசமான நிலை அடை: worsened worsened worsening
92.
Worship : வழிபாடு, வந்தனை செய்: worshipped
worshipped worshipping
93.
Wound :
காயப்படுத்து, புண்படுத்து: wounded wounded wounding
94.
Wrangle : வாதம் செய், சண்டை மூட்டு, சச்சரவு செய்: wrangled wrangled wrangling
95.
Wrap : சுற்றிப்
போர்த்து, உறையிடு: wrapped wrapped wrapping
96.
Wreck : நாசமாக்கு, மோதி உடை: wrecked wrecked wrecking
97.
Wrench : வலிந்து இழு: wrenched wrenched wrenching
98.
Wrest : பலவந்தமாய் எடுத்துக் கொள், பிடுங்கு: wrested wrested wresting
99.
Wrestle : மல்யுத்தம் செய்: wrestled wrestled wrestling
100.
Wriggle : உடம்பை நெளி: wriggled wriggled wriggling
101.
Wring : அழுத்திப் பிழி, கை பிசை: wrung wrung wringing
102.
Wrinkle : சுருக்கம் உண்டாக்கு: wrinkled wrinkled wrinkling
103.
Write : எழுது, நூல் எழுது, பதியச் செய்: wrote written writing
104.
Writhe : துடி,நெளி: writhed
writhed writhing