Here
is a list of verbs starting from the letter “L”. each of the verb is
listed below are arranged in Present tense, past, past participle, present
participle along with its Tamil meanings.
1.
Label : முத்திரையிடு, சீட்டு ஒட்டு: labelled labelled labelling
2.
Labour :
உழைப்பு , உழைப்பாளர்: laboured laboured labouring
3.
Lacerate : கிழித்துப்புண்ணாக்கு: lacerated lacerated lacerating
4.
Lack : குறைபடு, தேவையாயிரு: lacked lacked lacking
5.
Lag : பின்தங்கு: lagged lagged lagging
6.
Lament : புலம்பு, அகற்று, அழு, துக்கி: lamented
lamented lamenting
7.
Lance : கொப்பளத்தை
கிழி: lanced lanced lancing
8.
Lancinate : கத்தியால் குத்து: lancinated lancinated lancinating
9.
Land : தரை, நிலம், கரை: landed landed
landing
10.
Languish : ஆசையால் ஏங்கு: languished languished languishing
11.
Lap : நக்கிக்குடி: lapped lapped lapping
12.
Lapidif : கல்லாக்கு: lapidified lapidified lapidifying
13.
Lapse : வீழ்வுறு, காலம் கடந்து, நழுவவிடு: lapsed lapsed lapsing
14.
Lash : ஓங்கியடி: lashed lashed lashing
15.
Last : வாணிக
எடையளவு, கடைசியான, இறுதியாக வருகிற , வாழ்: lasted lasted lasting
16.
Laud : புகழ்ந்து
பேசு: lauded lauded lauding
17.
Laugh : சிரிப்பு, மகிழ்: laughed laughed laughing
18.Launch : வாணிகஎடையளவு,கடைசியான,இறுதியாக வருகிற,வாழ்:launched launched launching
19.
Launder : துணிகளைத் துவைத்து பெட்டியிடு: laundered laundered laundering
20.
Lay : இடு, தயார் செய், படுக்க வை: laid laid laying
21.
Leach : திரவப்பொருள்களைக்
கசியவிடு: leached leached leaching
22.
Lead : முதலில், வழிகாட்டு: led led leading
23.
Leak : வெளியாகு, உட்கசி: leaked leaked leaking
24.
Lean : ஒருபுறமாக
சாய்: leaned / leant leaned / leant leaning
25.
Leap : குதி, பாய், தாண்டு, துள்ளு: leaped / leapt leaped / leapt leaping
26.
Learn : கற்றுகொள், அறிந்துகொள்: learned / learnt learned / learnt learning
27.
Lease : குத்தகை: leased leased leasing
28.
Leave : விட்டுச்செல், விட்டுவிடு: left left leaving
29.
Lecture :
பாடம்கற்பி, பிரசங்கம் செய்: lectured lectured lecturing
30.
Legalize : சட்டரீதியாக: legalized legalized legalizing
31.
Legislate : சட்டமியற்று: legislated legislated legislating
32.
Lend : கடன்
கொடு, இரவல் கொடு: lent lent lending
33.
Lessen : குறைத்துக் கொள் , சுருக்கு , அடக்கு , ஒடுக்கு , தாழ்த்து: lessened lessened lessening
34.
Let : வாடகை
வீடு, விடு, போகவிடு, வாடகைக்கு விடு: let let letting
35.
Level : சமம், மட்டம், நிலை: levelled
levelled levelling
36.
Lever : தூக்கு: levered levered levering
37.
Levitate : காற்றில் மிதக்கச் செய்: levitated levitated levitating
38.
Levy : தீர்வை
விதி: levied levied levying
39.
Liberate : விடுதலை, விடுவி: liberated
liberated liberating
40.
Licence : உரிமை கொடு, உரிமம்: licenced licenced licencing
41.
License : உரிமம், அனுமதி,இணக்கம் கொடு,இசைவளி:licensed licensed licensing
42.
Lick : உறிஞ்சு, நக்கு: licked licked licking
43.
Lie : பொய், புளுகு, படு, கிட, இரு, அசையாதிரு: lied / lay lied / lain liying
44.
Lift : தூக்கு
தூக்கி, உயர்த்து, கையிலிடு: lifted lifted lifting
45.
Light : விளக்கு, தீ: lighted / lit lighted / lit lighting
46.
Like : விரும்பு, ஈடுபட்டு மகிழ்: liked liked liking
47.
Limit :
வரையறு, கட்டுப்படுத்து: limited
limited limiting
48.
Limp : நொண்டு, நொண்டி நட: limped limped limping
49.
Line : கோடு, வரிசை:
lined lined lining
50.
Linger : காலம் தாழ்த்து: lingered lingered lingering
51.
Link : இணை, பிணை: linked linked linking
52.
Link : ஒன்று
சேர்: linked linked linking
53.
List : விரும்பு,அட்டவணை, மனங்கொள், விரும்பித் தேர்ந்துகொள்,பிடித்தமாயிரு: listed listed listing
54.
Listen : கவனமாக கேள், உற்று கேள்: listened listened listening
55.
Litter : குப்பையாக்கு, பரப்பு: littered littered littering
56.
Live : வாழ், உயிரோடிரு, வசி: lived lived living
57.
Liven : ஒளிர்வூட்டு
, கிளர்ச்சியூட்டு: livened livened livening
58.
Load : பளு
, சுமை , பாரம், சுமைக்கொடு , சுமைக்கொடுத்தல்: loaded loaded loading
59.
Loaf : சோம்பிதிரிபவர், காலத்தை வீணாக்குபவர்: loafed loafed loafing
60.
Locate : இடம்குறி, கண்டுபிடி: located located locating
61.
Lock : பூட்டு, தாழிடு, சிறைசெய்: locked locked locking
62.
Lodge : தங்கும் விடுதி: lodged lodged lodging
63.
Long : நீண்ட
, நீளமான: longed longed longing
64.
Look : பார், நோக்கு, கவனி, தோன்று: looked looked looking
65.
Loom : பயமூட்டுவதாக
காணப்படும்: loomed loomed looming
66.
Loose : தளர்வான: loosed loosed loosing
67.
Loosen : தளர்த்து, அவிழ்த்து விடு: loosened loosened loosening
68.
Loot : கொள்ளையடி: looted looted looting
69.
Lop :
வெட்டு: lopped lopped lopping
70.
Lose : இழ, தோல்வியடை, நஷ்டமடை: lost lost losing
71.
Love : நேசி, காதல், விரும்பு: loved
loved loving
72.
Lower : தாழ்த்து, இறக்கு, இறங்கு: lowered
lowered lowering
73.
Lubricate : உயவு எண்ணெய்: lubricated lubricated lubricating
74.
Lug : வலித்து
இழு: lugged lugged lugging
75.
Lull : தாலாட்டு: lulled lulled lulling
76.
Lunch : மதிய
உணவு: lunched lunched lunching
77.
Lynch : தூக்கிலிட்டு
கொல்: lynched lynched lynching