GEOGRAPHY
Abyss
- பாதாளம், படுகுழி
Acid
rocks - அமிலப்
பாறைகள்
Affluent
- செழிப்பான
Alluvium
- வண்டல்
மண்
Antarctic
circle - தென்துருவ
வட்டம்
Anti-cyclone
- எதிர்ச்
சூறாவளி
Anti-trades
- எதிர்த்தடக்
காற்றுகள்
Aqueduct
- கால்வாயிப்பாலம்
Archipelago
- தீவுக்
கூட்டம்
Atlas
- தேசபப்படப்
புத்தகம்
Atoll
- வட்டப்
பவழத் திட்டு
Backwaters
- உப்பங்கழிகள், காயல்கள்
Barrage
- அணை
Bay
- விரிகுடா
Bearing
- திசை
அளவு
Blizzard - பனிப்புயல்
Bog - சதுப்பு நிலம்
Bore -
ஓதப் பேரலை
Break waters -
நீர் / அலைத் தடைகள்
Breakers -
மோதும் அலைகள்
Breeze –
காற்று
Calms of cancer -
கடக அமைதி
Calms of capricorn -
மகர அமைதி
Canyon -
குறுகிய பள்ளத்தாக்கு
Cascade -
சிற்றருவி, சிறிய
நீர்வீழ்ச்சி
Cataract - பேரருவி
Celestial pole -
வான துருவங்கள்
Chalk cliff -
கண்ணப்பாறை
Chennal -
கால்வாய்
Cist -
தாழி
Cleft -
ஆழ்பிளவு, விடர்
Cliff -
ஓங்கல், பிளவுப் பாறை
Cloud –
மேகம்
Coastal belt -
கடலோரப் பிரதேசம்
Cohesion -
பற்றுப்பண்பு, அணுப்பிணைவு
Confluence -
சங்கமம், சேர்க்கை
Coniferous forest -
ஊசியிலைக்காடுகள்
Constant winds -
நிரந்தரக் காற்றுகள்
Continent –
கண்டம்
Continental shelf -
கண்டத்திட்டு
Contour line -
சம உயரக்கோடு
Counter-currents -
எதிர் ஓட்டங்கள்
Crater -
எரிமலை வாய்
Creek - கழி
Crevasse -
பனிப்பாறைப் பிளவு
Crevice -
வெடிப்பு
Cyclone -
சூறாவளி
Dale -
பள்ளத்தாக்கு
Deciduous forest -
இலையுதிர்க்காடு
Delta -
கழிமுகத்தீவு
Denudation -
தேயுறுதல்
DEPRESSION (LOW PRESSURE) - காற்றழுத்தத் தாழ்வு
Desert –
பாலைவனம்
Distributaries -
கிளை நதிகள்
Doldrums -
பூமத்திய அமைதி மண்டலம்
Drainage -
வடிகால்
Drifts -
காற்றியக்கும் நீர் ஓட்டங்கள்
Dykes -
கடல் மதில்கள், அணைகள்
Earth – புவி
Earthquake -
பூகம்பம், பூமி
அதிர்ச்சி, நில அதிர்வு
Ebb tide -
ஓத இறக்கம்
Ecliptic -
சூரிய வீதி
Epoch -
யுகம், காலப்பகுதி
Equable climate -
சம சீதோஷ்ணம்
Equinox -
சம இராப்பகல் நாள்
Erosion -
அரிப்பு
Estuary -
அகன்ற கழிமுகம், ஓதம்
வாங்குமுகம்
Fathom -
ஆழ அளவு
Fault -
பிளவு
Festoon islands -
தொடர் தீவுகள்
Fiord - குடா
Fisheries -
மீன் பண்ணைகள்
Fog -
மூடுபனி
Forest – காடு
Geyser -
கொதிநீர் ஊற்று
Ghats -
மழைத் தொடர்கள்
Glacier -
பனிக்கட்டியாறு
Glen -
குறும் பள்ளத்தாக்கு
Gorge -
மலை இடுக்கு
Gulf -
வளைகுடா
Gulf stream -
வளைகுடா-நீரோட்டம்
HEADLANDS -
மேட்டுநிலங்கள்
Heandlands -
மேட்டு முனைகள்
Hemisphere -
அரைக்கோளம்
High pressure -
பேரழுத்தம்
HIGH TIDE -
கடலேற்றம்
Hinterland -
பின்னிலம்
Humidity –
ஈரப்பதம்
Hurricane -
பெரும் புயல்
Iceberg -
உறைநீர்த் தீவு
Icicle -
பனித்திவலை
Inlets -
குடாக்கள்
Inundation -
வெள்ளம்
Island -
தீவு
Island, coral -
பவழத் தீவு
Isotherms -
சம உஷ்ணநிலைக் கோடுகள்
Isthmus -
பூசந்தி
Lagoon -
ஆழமில்லாக் கழிவு/கடற்கரைக்காயல்
Lake -
ஏரி
Lake-basin -
ஏரி வடிநிலம்
Land –
நிலம்
Land breeze – தல காற்று
land bridge - இணைநிலம்
landscape - நிலத்தோற்றம்
latitude - அகலாங்கு
Laterite -
செம்பூராங்கல்
Lava -
எரிமலைக் குழம்பு/பாறைக்குழம்பு
Ledge -
தொங்கு பாறை
Leeward -
காற்றுமொதாப் பக்கம்
lignite - பழுப்பு நிலக்கரி
Lithosphere -
கற்கோளம்
Local time -
தல நேரம்
LOCH – நுழைகழி/ஏரி
Loess -
காற்றடி வண்டல்
Low tide –
வற்றம்/கடல்வற்றம்
Lunar eclipses –
சந்திர கிரகனம்
MAGMA -
கற்குழம்பு
MAELSTROM - கடல் நீர்ச்சுழல்
Man, primitive - ஆதிமனிதன்
Mangrove forest -
சதுப்புநிலக்காடு
Map –
வரைபடம்
Marine -
கடலுக்குரிய
MARSH - சதுப்பு
நிலம்
Meridiann -
தீர்க்கரேகை
Meteorology -
வானிலை ஆராய்ச்சி
Mineral - தாதுப்பொருள்
MIRAGE - கானல்நீர்
Mist -
புகைப்பனி, மூடுபனி
Moisture – ஈரப்பதம்
Monsoon -
பருவக்காற்று
Moonlight –
நிலவொளி
Mountain –
மலை
Mountain range –
மலைத்தொடர்
Mouth of a river -
நதியின் முகத்துவாரம்
NADIR - நீசம்
NAUTICAL MAP - வழிகாண்படம்
Navigation -
கப்பல் ஓட்டுதல்
NAZE
- நிலக்கூம்பு
Neaptide -
அஷ்டமிதின ஓதம்
NEOLITHIC - புதியக்
கற்காலம்
NILOMETER -
ஆற்றுமட்டமானி
NIMBUS (CLOUD) - சூல்மேகம்
NIVATION - பனியரிப்பு
NORTH POLE - வட துருவம்
OASIS - பாலைவனச்
சோலை
OBLATE SPHERE - தட்டைக்
கோளம்
Ocean – பெருங்கடல்
OCHRE
- காவிக்கல்
Offset -
குத்தளவு
OPISOMETER - வளைக்கோட்டுமானி
Orbit -
அயனவீதி, கோள் வழி
Ore -
தாது மண்
Outline -
புறவரிப்படம்
Ozone –
புற ஊதா கதிர்கள்
PACK ICE - பனிப்பாதைத்
தொகுதி
Pampas -
தென் அமெரிக்கப் புல்வெளிகள்
PASS - கணவாய்
Peak - சிகரம்
PENEPLANE - அரிப்புச்
சமவெளி
PENINSULA - குடாநாடு
Perennial river –
வற்றாத ஆறு
Phases -
பிறைகள்
Physiography - நில உருவ நூல்
Plateau -
பீட பூமி
Porous rock -
நீர்கொள் பாறை
Prairie -
பரந்த புல் சமவெளி
Precipice -
செங்குத்துச் சரிவு/செங்குத்துப்பாறை
Pressure -
அழுத்தம்
Quagmire – புதைக்குழி
Quarry -
கற்சுரங்கம்
Rain –
மழை
Rainbow – வானவில்
Rainfall – மழைவீழ்ச்சி
Rain shadow -
மழை மறைவு
Ranges -
தொடர்கள்
Rapid -
சிறிய நீர் வீழ்ச்சி
Ravine -
மலை இடுக்கு
Reef -
நீறோற்றத்தின் கீழ் கற்பாறை
Relief -
நிலத்தோற்றம்
Reservoier -
நீர்த் தேக்கம்
Ridge -
மலைமுகடு, தொடர்குன்று
Rift valley -
பிளவுப் பள்ளத்தாக்கு
River – ஆறூ
River basin -
ஆற்று வடிநிலம்
Rock –
பாறை
Sand –
மணல்
Sand scour -
மணல் அரிப்பு
Sea –
கடல்
Sea-shore – கடற்கரை
Section -
வெட்டு முகம்
Selvas -
செல்வா காடுகள்
Serac -
பனிக்கட்டித் தூண்
Shoal -
மணல்-திட்டு
Sky –
வானம்
Soil –
மண்
Soil erosion –
மண்ணறிப்பு
Solar eclipses –
சூரிய கிரகனம்
Solstice -
அயன சந்தி
south pole - தென் துருவம்
Steppe -
பயிராகா உப்புநிலம்
Stone –
கல்
strait
- நீர்சந்தி, நீரிணை
Sub-continent –
துணை கண்டம்
Subsoil -
அடிமண்
Sunlight – சூரிய ஒளி
Tableland - பீடபூமி
Tide - ஓதநீர் / ஏற்றவற்றம்
Torrid zone -
வெப்ப மண்டலம்
Trade wind - அயனக்காற்று
Tributary - உபநதி
Tropic of cancer -
கடகரேகை
Tropic of capricorn - மகரரேகை
Tundras -
தூந்திர வெளிகள்
Undertow -
அலையின் கீழ் ஓட்டம்
Universe -
பேரண்டம்
Uplands -
மேட்டு நிலங்கள்
Uplift -
மேல் உயர்ச்சி
Vally -
பள்ளத்தாக்கு
Vally contour -
பள்ளத்தாக்கு, சம உயரக்
கோடுகள்
Volcano –
எரிமலை
Water –
நீர்
Water basin -
நீர் ஆதாரம்
Water hole -
சுனை, குட்டை
Water shed -
நீர் பிரிநிலம், நீர்
பிடிப்பு எல்லை
Weather -
வானிலை
Weathering -
வானிலையால் சிதைவு
Wind –
காற்று