CHEMISTRY – வேதியியல்
A - வரிசை
ADSORBSION - பரப்புக்கவர்ச்சி
ACETAL - காடிச்சாராயம்
ACETATE (COMPOUND) - காடியவினம்
ACETATE (GROUP/ANION) - காடியத் தொகுதி/நேர்மின்னூட்டணு - [CH3COO]- நேர்மின்னூட்டணு
ACETALDEHYDE - இருக்கொள்ளிய நீரகநீங்கியம் - வேற்று ஆங்கிலப்
பெயர் Ethanal
ACCEPTOR, ACCEPTOR ATOM - ஏற்பி, ஏற்பணு
ACETONE - இரட்டை ஒருக்கொள்ளியக் கொழுக்காடியம் - இதன் ஆங்கிலப் பெயர் Dimethyl Ketone; CH3COCH3
ACCUMULATOR - சேமக்கலம்
ACETYLENE - முப்பிணை இருக்கொள்ளியம் - முறை ஆங்கில
வேதிப்பெயர் ethyne
ACIDIMETRY - அமில அளவியல்
ACRYLIC ACID - ஆக்கிர அமிலம்
ACYL (COMPOUND) - அமிலமவினம் - RCO- உறுப்புக்
கொண்டுள்ளச் சேர்மம்; கரிம அமிலங்களிருந்து நீரகவுயிரக உறுப்பு (-OH) நீக்கப்பட்டு பெறும்
சேர்மம்
ACYL GROUP -
அமிலமத்
தொகுதி - RCO- உறுப்பு
ACYL (GENERAL) - அமிலமம்
ACYL HALIDE - அமிலம உப்பீனியினம்
ACYLATION - அமிலமவேற்றம்
ALCOHOL - சாராயம்
ALDEHYDE GROUP - நீரகநீங்கியத் தொகுதி O=CH- தொகுதி; வேற்று பெயர்
ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி (formyl group அல்லது methanoyl group)
ALDEHYDE (GENERAL) - நீரகநீங்கியம்
ALIPHATIC COMPOUND - கொழுப்பார்ந்தச் சேர்மம்
ALKALOID - காரப்போலி
ALKANE - ஒருப்பிணைக்கொள்ளியம்
ALKENE - இருப்பிணைக்கொள்ளியம்
ALKYL (COMPOUND) -
கொள்ளியவினம்
ALKYL (GROUP) - கொள்ளியத் தொகுதி - CnH2n+1 தொகுதி
ALKYNE - முப்பிணைக்கொள்ளியம்
ALLENE (CLASS OF HYDROCARBONS) - தொடர் ஈரிருப்பிணைக்கொள்ளியம் - -C=C=C- அமைப்பு கொண்ட
நீரகக்கரிமம்
ALLENE (COMPOUND) - (1,2) ஈரிருப்பிணை முக்கொள்ளியம் - முறை ஆங்கிலப் பெயர்
(1,2)-propadiene
ALLOTROPE - புறவேற்றுரு
ALLOTROPY -
புறவேற்றுமை
ALUMINIUM - அளமியம்
ALUMINIUM HYDROXIDE - அளமியம் நீரகவுயிரகம் - Al(OH)3; முறைப் பெயர் அளமியம்
மும்மை நீரகவுயிரகம்
AMETHYST - செவ்வந்திக்கல்
AMIDE (COMPOUND) - நீரகப்பரியவினம்
AMIDE (GENERAL) - நீரகப்பரியம்
AMIDE GROUP - நீரகப்பரியத் தொகுதி - O=CNH தொகுதி; பொதுவாக :O: RCN: (-H) (-R')
AMINE (COMPOUND) - நவச்சியவினம்
AMINE GROUP - நவச்சியத் தொகுதி - :N தொகுதி; இங்கு ':' ஒரு தனியிணை ஆகும்
AMINE (GENERAL) - நவச்சியம்
AMINO ACID - நவச்சியவமிலம் - நவச்சியத் தொகுதி (:N, amine group), ஈருயிரகக்கரிமநீரகத்
தொகுதி (-C=OOH, carboxyl group) கொண்டச் சேர்மம்; பொது வாய்ப்பாடு H2NCHRCOOH, இங்கு R ஒரு நீரகக்கரிமத்
தொகுதி
AMORPHOUS SOLID - பொடிமம்
ANABOLISM - வளர்மாற்றம் - சிக்கலான
மூலக்கூற்றுகள் இணைசேர்ந்து இன்னும் பெரிய மூலக்கூற்றுகள் உருவாகும் வேதி வினைகள்
ANNEAL, ANNEALING - சீராற்று, சீராற்றல்
ANHYDRIDE - நீரிலி
ANTIMONY - கருநிமிளை
ARAMID - இறுமம்
AROMATIC COMPOUND -
வாசனைச்
சேர்மம்
ARSENIC - பிறாக்காண்டம்
ARSENIC PENTASULPHIDE - பிறாக்காண்டம் ஐங்கந்தகம் - As2S5
ARSENITE ANION - மூவுயிரகப்பிறாக்காண்ட நேர்மின்னூட்டணு - [AsO3]3-
ARSENITE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகப்பிறாக்காண்டவினம்
ARYL (GENERAL) - மணமம்
ASPARAGINE - கிளவரியம் - C4H8N2O3
ASPARTAME - மதக்கிளவரியம் - C14H18N2O5
ASPARTIC ACID - கிளவரியமிலம்
ASPHALT - நிலக்கீல் - வேற்று ஆங்கிலப்பெயர்
bitumen
AZIDE ANION - முத்தழைம நேர்மின்னூட்டணு - [N3]-
AZIDE COMPOUND - முத்தழைமவினம்
AZO COMPOUND - இலவணியவினம் - -R-N=N-R'- கொண்டச் சேர்மம், இங்கு R, R' மணம வளையம் (aromatic ring) அல்லது கொள்ளியத்
தொகுதிகள் ஆகும்
AZO GROUP - இலவணியத் தொகுதி - -N=N- தொகுதி
AZO DYE -
இலவணியச்
சாயம்
BARIUM -
பாரிதவியம்
BENZAL CHLORIDE
- பாசிக இரட்டைக் கொள்ளியத் தூபியம் - முறை ஆங்கிலப் பெயர் chloro dimethyl benzene
BENZALDEHYDE -
தூபிய நீரகநீங்கியம்
BENZENE -
தூபியம்
BENZOIC ACID -
தூபிவீருயிரகக்கரிமநீரக அமிலம்
BENZOATE -
தூபியவீருயிரகக்கரிமம் - தூபிவீருயிரகக்கரிமநீரக
அமிலத்தின் (benzoic acid) உப்பு அல்லது அத்தர் (ester)
BENZYL CHLORIDE -
பாசிக ஒற்றையக் கொள்ளியத் தூபியம் - முறை ஆங்கிலப் பெயர் chloro methyl benzene
BERYL -
வருணப்பாறை
BERYLIUM - வெளிரியம்
BITUMEN -
நிலக்கீல் -
வேற்று ஆங்கிலப்பெயர் asphalt
BLACK LEAD - காரீயம்
BLUE VITREOL -
துருசு, நீலத்துத்தம், மயில் துத்தம்
BORAX
- வெண்காரம் -
இதன் வாய்ப்பாடு Na2B4O7-10H2O
BORIC ACID -
கார்மவமிலம்
BORON - கார்மம்
BORON NITRIDE
- கார்மம் தழைமம்
BORON TRICHLORIDE -
கார்மம் முப்பாசிகம்
BROMOFORM -
ஒருக்கொள்ளிய முன்னெடியம்,
முன்னெடியவொருக்கொள்ளியம் - CHBr3,
இதர ஆங்கிலப் பெயர்கள் tribromometane, methyl tribromide
BUCKMINSTERFULLERENE-C60 - அறுபதாங்கோளக்கரிமம் -
60 கரிம அணுக்கள் கொண்ட கால்பந்து வடிவ கூடுக்கரிமம் (fullerene)
BUCKMINSTERFULLERENE-C70 - எழுபதாங்கோளக்கரிமம் -
70 கரிம அணுக்கள் கொண்ட கால்பந்து வடிவ கூடுக்கரிமம் (fullerene)
BUTADIENE - (1,3) ஈரிருப்பிணை
நாற்கொள்ளியம்
BUTANE -
ஒருப்பிணை நாற்கொள்ளியம்
BUTENE -
இருப்பிணை நாற்கொள்ளியம்
BUTYL ALCOHOL
- நாற்கொள்ளியச் சாராயம்
BUTYNE
- முப்பிணை நாற்கொள்ளியம்
BY-PRODUCT -
துணை வினைபொருள்
CALCIUM -
சுண்ணம்
CALCIUM CARBONATE -
சுண்ணம் மூவுயிரகக்கரிமம்
CAFFEINE -
வெறியம்
CARBON -
கரிமம்
CARBON-14 -
பதினாறாங்கரிமம்
CARBON DIOXIDE -
கரிமம் ஈருயிரகம் -
CO2
CARBON MONOXIDE -
கரிமம் ஓருயிரகம் -
CO
CARBON NITRIDE -
கரிமம் தழைமம் -
வேற்று ஆங்கிலப் பெயர் cyanogen; வாய்பாடு
N\\\C-C\\\N
CARBON TETRACHLORIDE -
கரிமம் நாற்பாசிகம் -
CCl4
CARBONATE -
மூவுயிரகக்கரிமவினம்
CARBONATE ANION -
மூவுயிரகக்கரிம நேர்மின்னூட்டணு - [CO3]2- மின்னூட்டணு
CARBONIC ACID - கரியமிலம்
CARBONYL GROUP/ION -
உயிரகக்கரிமத் தொகுதி/மின்னூட்டணு - கரிமம் உயிரகம்
இருப்பிணை (C=O) மின்னூட்டணு
CARBOXYLATE GROUP/ANION -
ஈருயிரகக்கரிமத் தொகுதி/நேர்மின்னூட்டணு
- COO-
மின்னூட்டணு
CARBOXYLATE (GROUP OF COMPOUNDS) - ஈருயிரகக்கரிமவினம்
CARBOXYLIC ACID -
ஈருயிரகக்கரிமநீரக அமிலம்
CARBOXYLIC COMPOUND -
ஈருயிரகக்கரிமநீரகவினம்
CARBOXYLIC GROUP/ION -
ஈருயிரகக்கரிமநீரகத் தொகுதி/மின்னூட்டணு - -C=OOH
மின்னூட்டணு
CATABOLISM -
சிதைமாற்றம் -
சிக்கலான மூலக்கூற்றுக்கள் உடைந்து
இன்னும் எளிய மூலக்கூற்றுக்கள் உருவாகும் வேதி வினைகள்
CATALYST -
வினையூக்கி
CELLULOSE -
மரநார் -
இதன் வேதி வாய்ப்பாடு (C6H10O5)n
CERAMIC -
வனைபொருள்
CHEMICAL DECOMPOSITION -
வேதிச் சிதைவு
CHEMICAL EQUILIBRIUM -
வேதிச் சமநிலை
CHEMOTHERAPY -
வேதிச்சிகிச்சை
CHLORAL(DEHYDE) -
பாசிக நீரகநீங்கியம் -
CCl3CH=O
CHLORINATION -
பாசிகமூட்டல்
CHLORINE -
பாசிகம்
CHLOROBENZENE -
பாசிகத்தூபியம்
CHLOROXYLENE -
பாசிகமரநீர்
CHLOROFLOUROCARBON -
பாசிகவினைவியக்கரிமம்
CHLOROFLOUROHYDROCARBON -
பாசிகவினைவியநீரகக்கரிமம்
CHLOROFORM -
ஒருக்கொள்ளிய முப்பாசிகம்,
முப்பாசிகவொருக்கொள்ளியம் - CHCl3,
இதர ஆங்கிலப் பெயர்கள் trichloromethane, methyl trichloride
CHLOROMETHANE -
பாசிகவொருக்கொள்ளியம் -
CH3Cl; வேற்றுப் பெயர் ஒருக்கொள்ளியப்பாசிகம் (methyl chloride)
CHLOROPHYLL - பச்சையம்
CHROMATOGRAPHY -
நிறவியல்
CHROMIUM -
நீலிரும்பு
CINCHONINE - சுரப்பட்டைக்காரம்
CIS ISOMER -
ஒருப்பக்க மாற்றியம்
CITRIC ACID -
எலுமிச்சம்புளி அமிலம்
COAL TAR -
நிலக்கரிக்கீல்
COAGULATION -
திரளுதல்
COENZYME
- துணைநொதியம்
COMPLEX -
அணைவு -
இரண்டு அல்லது மேலான மூலக்கூறு உருக்கள்
பொதுவாக ஈந்தணைவிகள் (ligands) அல்லது மாழை மின்னூட்டணுக்கள் (metal ions) கொண்டுள்ள
வேதிப்பொருள்
CONDUCTION BAND -
கடத்தும் பட்டை
COVALENT BOND -
ஒருவலுப்பிணைப்பு
CREAM OF TARTAR -
திராக்கவுப்பு
CUMENE - சீரகவீனி
CUMINOLE -
சீரகநெய்
CYANAMIDE (COMPOUND) -
தழைமக்கரிமம் நீரகப்பரியம் N\\\CN(-H)(-H); CN2H2
CYANAMIDE GROUP -
இருத்தழைமக்கரிமத் தொகுதி - -CN2 தொகுதி
CYANATE ANION
- உயிரகக்ரகரிமத்தழைம நேர்மின்னூட்டணு - [OCN]- நேர்மின்னூட்டணு
CYANIDE COMPOUND
- தழைமக்கரிமவினம்
CYANIDE (GENERAL) -
தழைமக்கரிமம்
CYANO GROUP -
தழைமக்கரிமத் தொகுதி -
தழைமம், கரிமம்
முப்பிணைத் தொகுதி [:C\\\N:]-
CYANOGEN
- கரிமம் தழைமம் -
வேற்று ஆங்கிலப் பெயர் carbon nitride; வாய்பாடு N\\\C-C\\\N
CYCLOBUTADINE -
வளைய ஈரிருப்பிணை நாற்கொள்ளியம்
CYCLOMIN -
மீனஞ்சம்
CYCLOPENTANE - வளையவொருப்பிணை ஐங்கொள்ளியம்
CYCLOPENTENE
- வளையவிருப்பிணை ஐங்கொள்ளியம்
CYCLOSILICATE -
வளையமண்ணியவீனி -
நான்முகிகள் வளையங்களான அமைப்புகள்
கொண்ட மண்ணியவீனி
CYMENE -
சீரகவியம்
DIENE -
ஈரிருப்பிணைக்கொள்ளியம்
DIESEL -
வளியெண்ணை
DIOL -
இருச்சாராயம் -
வேற்று ஆங்கில வேதிப்பெயர் glycol; இரண்டு
சாராயத் தொகுதிகள் (-OH) கொண்டச் சேர்மம்
DONOR, DONOR ATOM - வழங்கி, வழங்கணு
DOUBLE BOND - இரட்டைப்பிணைப்பு,
இருப்பிணை
DOUBLE CHAIN SILICATE
- இரட்டைச் சங்கிலி மண்ணியவீனி
DUCTILE -
நீள்மையுடைய
DUCTILITY -
நீள்மை
EMULSION -
பால்மம்
EPOXIDE -
ஆடைவுயிரகம்
ESTER -
அத்தர்
ESTERIFICATION -
அத்தராதல்
ETHANE -
ஒருப்பிணை இருக்கொள்ளியம்
ETHENE -
இருப்பிணை இருக்கொள்ளியம்
ETHER -
அமுதியம்
ETHANOYL GROUP -
இருக்கொள்ளியவமிலமத் தொகுதி - CH3CO- தொகுதி
ETHYL ALCOHOL -
இருக்கொள்ளியச் சாராயம் - இதன் பொதுப்பெயர்
தேறலியச் சாராயம் (vinyl alcohol)
ETHYL GROUP/ION -
இருக்கொள்ளியத் தொகுதி/மின்னூட்டணு
ETHYLENE -
இருப்பிணை இருக்கொள்ளியம் இதன் பொதுப்பெயர்
நெய்தருவளி (olefiant gas)
ETHYLENE GLYCOL
- இருப்பிணை இருக்கொள்ளிய இருச்சாராயம்
ETHYNE -
முப்பிணை இருக்கொள்ளியம் - வேற்று ஆங்கில
வேதிப்பெயர் acetylene
FERRIC OXIDE -
மூவிணை இரும்பு உயிரகம் - வேற்று ஆங்கில
வேதிப்பெயர் iron (iii) oxide, 'துறு (rust)' என அறியப்படுவது,
Fe2O3
FERRITE - இரும்பியம்
- உயர்ந்த உட்புகுமை கொண்டுள்ள சொக்கமான இரும்பின் வடிவம்
FERROUS OXIDE - ஈவிணை இரும்பு உயிரகம் - வேற்று ஆங்கில
வேதிப்பெயர் iron (ii) oxide, FeO
FORMALDEHYDE -
ஒருக்கொள்ளிய நீரகநீங்கியம் - முறை ஆங்கிலப் பெயர் Methanal
FLOURIDE -
வினைவியவினம்
FLOURINE
- வினைவியம்
FLOUROFORM -
ஒருக்கொள்ளிய மூவினைவியம் - CHF3
FORMYL GROUP -
ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி - வேற்றுப் பெயர்
நீரகநீங்கியத் தொகுதி (aldehyde
group); O=CH- தொகுதி
FORMYLATION -
நீரகநீங்கியவேற்றம்,
ஒருக்கொள்ளியவலிமவேற்றம்
FRUCTOSE -
பழச்சர்க்கரை
ETHENE
- இருப்பிணை இருக்கொள்ளியம்
FURAN
- தவிடியம்
GALLIUM -
மென்தங்கம், பொன்னிதள்
GALLIUM ARSENIDE -
மென்தங்கம் பிறாக்கண்டம்,
பொன்னிதள் பிறாக்காண்டம் - GaAs
GEL -
களிமம்
GERMANIUM -
சாம்பலியம்
GLUCITOL -
மாச்சர்க்கரைச்சாராயம் - வேற்று ஆங்கிலப்
பெயர் sorbitol
GLUCOSE -
மாச்சர்க்கரை
GLUTAMATE ANION -
மதவீருயிரகக்கரிம நேர்மின்னூட்டணு - மதத்தில்
ஈருயிரகக்கரிமத் தொகுதி (carboxylate
group) பிணைந்த நேர்மின்னூட்டணு
GLUTAMIC ACID -
மதவீருயிரகக்கரிமநீரக அமிலம்
GLUTEN -
மதம்
GLYCOL -
இருச்சாராயம் -
முறை ஆங்கில வேதிப்பெயர் diol; இரண்டு
நீரகவுயிரகத் தொகுதிகள் (-OH) கொண்டச் சேர்மம்
GREEN VITRIOL -
அன்னபேதி, பச்சைத்துத்தம்
GUAICOL -
குவாட்டிநெய் -
தூபிய வளையத்தில் அடுத்தடுத்து CH3O, OH தொகுதிகள்
கொண்டச் சேர்மம், C6H4(OH)(OCH3)
HIGH DENSITY LIPOPROTEIN (HDL) - அடர் கொழுமியப்புரதம்
HYGROSCOPIC, HYGROSCOPY - நீர்க்கவரும், நீர்க்கவர்ச்சி
HYDRIDE -
நீரகவினம்
HYDRIDE ION -
நீரக மின்னூட்டணு -
[H]-
HYDROCARBON -
நீரகக்கரிமம்
HYDROGEN -
நீரகம்
HYDROGEN CYANIDE - நீரகம் தழைமக்கரிமம்
HYDROGEN PEROXIDE
- நீரகம் ஈருயிரகம்
HYDROXIDE -
நீரகவுயிரகவினம்
HYDROXYL GROUP/ION -
நீரகவுயிரகத் தொகுதி/மின்னூட்டணு - OH- தொகுதி
IDEAL GAS -
கருத்தியல் வளிமம்
INCANDESCENCE -
வெள்ளொளிர்வு
INDANE -
ஒருப்பிணை இறஞ்சியம் -
தூபிய வளையம் (benzene ring), வளையவொருப்பிணை
ஐங்கொள்ளியம் (cyclopentane) மூலக்கூறுகள் பிணைந்தச் சேர்மம்
INDENE -
இருப்பிணை இறஞ்சியம் -
தூபிய வளையம் (benzene ring), வளையவிருப்பிணை
ஐங்கொள்ளியம் (cyclopentene) மூலக்கூறுகள் பிணைந்தச் சேர்மம்
INDICATOR -
காட்டி
INERT GAS -
மந்த வளிமம்
INGOT - பாளம்
INHIBITOR -
வினைத்தடுப்பி
INOSILICATE -
சங்கிலி மண்ணியவீனி -
இடைப்பின்னிய நான்முகிச் சங்கிலி
அமைப்புகள் கொண்ட மண்ணியவீனி;
இவைகள் ஒற்றைச் சங்கிலி மண்ணியவீனி (single-chain silicate) அல்லது இரட்டைச் சங்கிலி மண்ணியவீனி (double-chain silicate) இருவகைகள் உள்ளன
INSULIN -
கணையநீர்
INTER-HALOGEN COMPOUND - இடையுப்பீனியினம்
IODOFORM -
ஒருக்கொள்ளிய முன்னைலம்,
முன்னைலவொருக்கொள்ளியம் - CHI3,
இதர ஆங்கிலப் பெயர்கள் triiodomethane, methyl triiodide
IODIDE -
நைலவினம்
IODINE -
நைலம்
IODINE TRICHLORIDE - நைலம் முப்பாசிகம் -
ICl3
IODINE SULPHATE -
நைலம் நாலுயிரகக்கந்தகம் - ISO4
IODINE TETROXIDE -
நைலம் நாலுயிரகம் -
IO4
ION -
மின்னூட்டணு
IONIC BOND -
மின்னூட்டணுவியற் பிணை
ISOBUTANE -
ஒத்தம் ஒருப்பிணை நாற்கொள்ளியம்
ISOBUTYL ALCOHOL - ஒத்தம் நாற்கொள்ளியச் சாராயம்
ISOLATED PENTAGON RULE -
தனித்த ஐங்கோண விதி -
கூடுக்கரிமத்தின் (fullerenes) ஐங்கோணங்கள்
பிணைந்திராமல் தனித்திருந்தால்,
அதாவது ஒவ்வொரு ஐங்கோணங்களுக்கு சுற்றி
அறுகோணங்கள் இருந்தால் அது நிலைத்தக் கூடுக்கரிமமாக (stable fullerene) அமையும்;
அறுபதாங்கோளக்கரிமம் (buckminsterfullerene / C60) இவ்விதியை பூர்த்திசெய்யும் மீச்சிறு கூடுக்கரிம மூலக்கூறு (fullerene molecule); அடுத்து வருவது எழுபதாங்கோளக்கரிமம் (C70)
ISOMER -
மாற்றியம்
ISOTOPE -
ஓரிடமி
ISOTOPISM -
ஓரிடமை
IVORY BLACK -
தந்தக்கரி
JELLY -
திடக்கூழ், திண்மக்கூழ்
KETONE -
கொழுக்காடியம் -
உயிரகக்கரிமத் தொகுதி (carbonyl group, C=O) கொண்டுள்ளச் சேர்மம்;
இதன் பொது வாய்ப்பாடு R1(CO)R2
KETOSE -
காடியச்சர்க்கரை
KEVLAR -
கடுமம்
KRYPTON -
மறைவியம்
LANOLINE -
கம்பளெண்ணை -
செம்மறியாட்டுக் கம்பளத்திலுந்து
தயாரிக்கப்படும் சப்பாத்து மெருகுக்கான மூலப்பொருள்.
LABELLED COMPOUND -
குறியிட்டச் சேர்மம் -
நொதுமின்னிகள் (நடுவணுக்கள்) பெயர்க்கப்படும்
சேர்மம்.
LIGAND -
ஈந்தணைவி
LIGNITE -
பழுப்பு நிலக்கரி
LIMESTONE -
சுண்ணாம்புக்கல்
LINOLEUM -
சிறுசணலியத்திண்மம்
LINOTYPE METAL -
வரியச்சு மாழை, வரியச்சுலோகம் -
ஈயம், வெள்ளீயம், கருநிமிளை
கொண்ட கலப்பு மாழை
LINOXYN -
சிறுசணலியம்
LIPID -
கொழுமியம்
LIPOPROTEIN -
கொழுமியப்புரதம்
LITHIUM -
மென்னியம்
LITMUS, LITMUS PAPER -
பாசிச்சாயம், பாசிச்சாயத்தாள்
LONE PAIR -
தனியிணை
LOW DENSITY LIPOPROTEIN (LDL) - ஐது கொழுமியப்புரதம்
MALLEABLE - தகடுமையுடைய
MALLEABILITY -
தகடுமை
MAGNESIUM -
வெளிமம்
MAGNESIUM BORIDE -
வெளிமம் கார்மம் -
MgB2
MAGNESIUM BROMIDE -
வெளிமம் நெடியம் -
MgBr2
MAGNESIUM CARBONATE -
வெளிமம் மூவுயிரகக்கரிமம் - MgCO3
MAGNESIUM CHLORIDE -
வெளிமம் பாசிகம் -
MgCl2
MAGNESIUM IODIDE -
வெளிமம் நைலம் -
MgI2
MAGNESIUM NITRATE -
வெளிமம் மூவுயிரகத்தழைமம் - Mg(NO3)2
MANGANESE
- செவ்விரும்பு, மங்கனம்
MANGANESE DIOXIDE -
மங்கனம் ஈருயிரகம்
MENTHOL -
கற்பூரியம்
METAL -
மாழை
METALLOID - மாழைப்போலி
METAL ACETYLIDE
- முப்பிணை மாழைக்கொள்ளியம் - RC\\\C(-)M(+)
METHANE -
கொள்ளிவளி, ஒருப்பிணை ஒருக்கொள்ளியம்
METHENOL -
ஒருக்கொள்ளியச் சாராயம் - இதன் பொதுப்பெயர் 'மரச்சாராயம்' (wood alcohol)
METHENOYL GROUP -
ஒருக்கொள்ளியவமிலமத் தொகுதி - வேற்றுப் பெயர் நீரகநீங்கியத்
தொகுதி (aldehyde group); O=CH- தொகுதி
METHYL ACETATE -
ஒருக்கொள்ளியக் காடியம்
METHYL ALCOHOL -
ஒருக்கொள்ளியச் சாராயம் - இதன் பொதுப்பெயர் 'மரச்சாராயம்' (wood alcohol)
METHYL CHLORIDE - ஒருக்கொள்ளியப் பாசிகம் - CH3Cl; வேற்றுப் பெயர் பாசிகவொருக்கொள்ளியம் (chloromethane)
METHYL GROUP/ION -
ஒருக்கொள்ளியத் தொகுதி/மின்னூட்டணு
MONOSILANE -
ஒருப்பிணை ஒருமண்ணியநீரகம் - வேற்று தமிழ்ப்
பெயர்கள் மண்ணியம் நாநீரகம்,
மண்ணியம் நீரகம்; வேற்று
ஆங்கிலப் பெயர்கள் Silicon Hydride, Silicon
Tetrahydride; SiH4
MONOSODIUM GLUTAMATE -
ஓருவர்மம் மதவீருயிரகக்கரிமம்
MU-METAL -
உட்புகாமாழை/ஊடாமாழை
MUSTARD GAS -
கடுகுவளி
NAPHTHALENE -
கீல்ச்சூடன், அந்துநஞ்சம் -
இரு தூபியப் பிணையங்கள் பிணைந்தச்
சேர்மம்
NICOTINE -
புகைநஞ்சம்
NESOSILICATE - தனி மண்ணியவீனி -
தனித்தப் நான்முகிகள் கொண்ட மண்ணியவீனி
NITRATE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகத்தழைமவினம்
NITRATE ION -
மூவுயிரகத்தழைம மின்னூட்டணு - [NO3]- மின்னூட்டணு
NITRE -
வெடியுப்பு
NITRE CAKE -
வெடியுப்பப்பம்
NITRIC ACID -
தழைம அமிலம்
NITRIDE -
தழைமவினம்
NITRIDE ION -
தழைம மின்னூட்டணு -
[N3]- மின்னூட்டணு
NITRILE (GROUP OF COMPOUNDS) - கரிமத்தழைமவினம்
NITRILE GROUP - கரிமத்தழைமத் தொகுதி -
கரமம் தழைமம் முப்பிணைத் தொகுதி [-C\\\N]
NITRITE -
ஈவுயிரகத்தழைமவினம் -
[NO2]- மின்னூட்டணு
NITRITE ION -
ஈவுயிரகதழைம மின்னூட்டணு - [NO2]- மின்னூட்டணு
NITROGEN -
தழைமம்
NITROGEN DIOXIDE -
தழைமம் ஈருயிரகம் -
வேற்று ஆங்கிலப் பெயர் nitrogen peroxide
NITROGEN OXIDE -
தழைமம் உயிரகம்
NITROGEN PEROXIDE -
தழைமம் ஈருயிரகம் -
வேற்று ஆங்கிலப் பெயர் nitrogen dioxide
NITRO-COMPOUND -
தழைமவீருயிரகவினம்
NITRO GROUP -
தழைமவீருயிரகத் தொகுதி
NITROBENZENE
- தழைமவீருரகயிரகத் தூபியம்
NITROGLYCERINE -
தழைமவீருயிரகக் களிக்கரை
NON-METAL -
மாழையிலி
OLEIC ACID -
சைதூணெய் அமிலம்
OLEFIANT GAS -
நெய்தருவளி
OLEFIN -
நெய்யாக்குவளி
இவை இருப்பிணை இருக்கொள்ளியவினங்கள் (alkene family)
OLEUM -
புகைக்கந்தகவமிலம்
OXIDANT -
உயிரகமேற்றி
OXIDATION -
உயிரகமேற்றம்
OXIDE -
உயிரகவினம்
OXYGEN -
உயிரகம்
OZONE -
சாரலியம்/மிகுவுயிரகம்
PARAFFIN -
வெண்மெழுகு
PENTANE
- ஒருப்பிணை ஐங்கொள்ளியம்
PENTENE -
இருப்பிணை ஐங்கொள்ளியம்
PENT-1-ENE -
1-இருப்பிணை ஐங்கொள்ளியம்
PENT-2-ENE
- 2-இருப்பிணை ஐங்கொள்ளியம்
PENTYNE -
முப்பிணை ஐங்கொள்ளியம்
PEPTISATION -
கூழ்மமாகல்
PERMALLOY -
உட்புகுமாழை/ஊடுமாழை -
இரும்பு மற்றும் வன்வெள்ளி ஆகியவற்றின்
மாழைக்கலவை (Fe + Ni)
PERMANGANATE ANION -
நாலுயிரகமங்கனம் நேர்மின்னூட்டணு - [MnO4]-
PETROCHEMICAL -
பாறைவேதிப்பொருள்
PETROLEUM -
பாறையெண்ணை, பாறைநெய்
PHENOL
- மக்கியம்
PHOSGENE -
ஒளியீனி -
COCl2
PHOSPHATE ION -
நாலுயிரகத்தீமுறி மின்னூட்டணு - PO4(3-) மின்னூட்டணு
PHOSPHATE MINERAL -
தீமுறியீனி
PHOSPHORIC ACID -
தீமுறியமிலம் -
H3PO4
PHOSPHOROUS -
தீமுறி, எரியம், மணிமம்
PHOSPHOROUS PENTOXIDE -
தீமுறி ஐயுயிரகம்
PLASTIC -
நெகிழி
POLYOXYMETHYLENE (P.O.M.) - பல்படியுயிரக இருப்பிணை ஒருக்கொள்ளியம்
POLYVINYL CHLORIDE (P.V.C.) - பல்படித்தேறலியப்
பாசிகம் - தேறலியப் பாசிகத்தின் பல்படியாதலால் உருவாகும் வெப்பநெகிழி (thermoplastic); -[CH2-CHCl]-n
POLYSTYRENE -
பல்படி மலக்கியம் -
பொதுவாக மலக்கிய மெத்து (styrofoam, thermocole) என அழைக்கப்படுகிறது
POTASSIUM -
சாம்பரம்
POTASSIUM SESQUIOXIDE
- சாம்பரம் ஒன்றரையுயிரகம்
POTASSIUM PERMANGANATE - சாம்பரம் நாலுயிரகமங்கனம் - KMnO4
POTASSIUM THIOCYANATE -
சாம்பரம் கந்தகக்ரகரிமத்தழைமம் - KSCN
PROPADIENE -
(1,2) ஈரிருப்பிணை முக்கொள்ளியம்
PROPANE -
ஒருப்பிணை முக்கொள்ளியம்
PROPENE -
இருப்பிணை முக்கொள்ளியம்
PROPYNE -
முப்பிணை முக்கொள்ளியம்
QUANTUM -
துளியன்
QUANTUM NUMBER - துளிமையெண்
QUARTERNARY -
நாலிணை
QUARTERNARY AMMONIUM COMPOUND - நாலிணை நவச்சாரியச் சேர்மம்
QUARTZ, QUARTZ CRYSTAL -
பளிங்கு, பளிங்குப் படிகம்
QUINIC ACID -
சுரப்பட்டையமிலம்
QUININE -
சுரப்பட்டையம்
QUINONE
- சுரப்பட்டையீனி
REFRIDGERANT -
குளிர்பதனூட்டி
ROCK SALT -
இந்துப்பு
RUBBER -
மீள்மம்
SALTPETRE -
வெடியுப்பு
SACCHARASE -
சர்க்கரைநொதி
SACCHARIMETER -
சர்க்கரைமானி
SACCHARIN -
சர்க்கரைப்போலி
SACCHAROMETER -
சர்க்கரைச்செறிவுமானி
SESQUIOXIDE -
ஒன்றரையுயிரகம் -
உயிரகம் வேறொரு மாழைத் தனிமத்துடன்
மூன்றுக்கு இரண்டு வீதத்தில் உள்ளச் சேர்மம்
SILANE -
ஒருப்பிணை மண்ணியநீரகம் - மண்ணியம் நீரகம்
ஒருப்பிணைச் சேர்மம்
SILICA
- மணல்மம்
SILICATE -
மண்ணியவீனி
SILICON -
மண்ணியம்
SILICON DIOXIDE -
மண்ணியம் ஈருயிரகம்
SILICON HYDRIDE -
மண்ணியம் நீரகம் -
வேற்று தமிழ்ப் பெயர்கள் மண்ணியம்
நாநீரகம், ஒருப்பிணை ஒருமண்ணியநீரகம்; வேற்று
ஆங்கிலப் பெயர்கள் Monosilane, Silicon Tetrahydride;
SiH4
SILICONE -
மணற்காடியம்
SILICONE ACETATE - மணற்காடியக் காடியம்
SILICONE RUBBER -
மணற்காடிய மீள்மம்
SILICON TETRAFLOURIDE -
மண்ணிய நால்வினைவியம்
SILICOXANE -
உயிரகமண்ணியக்கொள்ளியம் - R2SiO தொகுதிகளை அடங்கியச் சேர்மம், இங்கு
R என்பது நீரக அல்லது நீரகக்கரிமத் தொகுதியாகும்
SILVER -
வெள்ளி
SILVER BROMIDE -
வெள்ளி நெடியம் -
AgBr
SILVER CARBONATE
- வெள்ளி மூவுயிரகக்கரிமம் - Ag2CO3
SILVER CHLORIDE -
வெள்ளிப் பாசிகம் -
AgCl
SILYL (COMPOUND) -
மண்ணியநீரகம்
SILYL (GROUP) -
மண்ணியநீரகத் தொகுதி -
SinH2n+1 தொகுதி
SINGLE BOND - ஒற்றையப்பிணைப்பு,
ஒருப்பிணை
SINGLE CHAIN SILICATE -
ஒற்றைச் சங்கிலி மண்ணியவீனி
SLAG
- கசடு
SODA -
காலகம்
SODIUM -
உவர்மம்
SODIUM CHLORIDE -
உவர்மம் பாசிகம்
SODIUM PHOSPHATE - உவர்மம் நாலுயிரகத்தீமுறி
SOL -
நீர்மக்கூழ்
SOLVENT -
கரைப்பி
SORBITOL -
மாச்சர்க்கரைச்சாராயம் - வேற்று ஆங்கிலப்
பெயர் glucitol
SOROSILICATE -
இருத்தனி மண்ணியவீனி-
தனித்த இரட்டைப் நான்முகிகள் கொண்ட மண்ணியவீனி
SPODULENE -
தீயணற்பாறை -
மென்னியத்தின் (lithium) தாது
STEROID -
ஊக்கியம்
STYROFOAM -
மலக்கிய மெத்து -
இதன் வேதிப்பெயர் பல்படி மலக்கியம் (polystyrene); வேற்று
ஆங்கிலப் பெயர் thermocole
STYRENE
- மலக்கியம்
SUCROSE
- கரும்புச்சர்க்கரை
SULPHATE (GROUP OF COMPOUNDS) - நாலுயிரகக்கந்தகவினம்
SULPHATE ION -
நாலுயிரகக்கந்தக மின்னூட்டணு
- [SO4]2- நேர்மின்னூட்டணு
SULPHITE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகக்கந்தகவினம்
SULPHITE ION -
மூவுயிரகக்கந்தக மின்னூட்டணு
- [SO3]2- நேர்மின்னூட்டணு
SURFACTANT -
பரப்பிழுவிசைக்குறைப்பி
TAR -
(கரிக்)கீல்
TAR OIL
- (கரிக்)கீலெண்ணை
TARTARIC ACID -
திராக்கவமிலம்
TERPENE -
பயினியம்
THERMOCOLE -
மலக்கிய மெத்து -
இதன் வேதிப்பெயர் பல்படி மலக்கியம் (polystyrene); வேற்று
ஆங்கிலப் பெயர் styrofoam
THERMOPLASTIC -
வெப்பநெகிழி
THERMOSETTING PLASTIC -
வெப்பமிறகு நெகிழி
THIOCYANATE ANION -
கந்தகக்கரிமத்தழைம நேர்மின்னூட்டணு - [SCN]- நேர்மின்னூட்டணு;
வேற்று ஆங்கிலப் பெயர்கள் sulphocyanate, thiocyanide
THIOFURAN -
கந்தகத்தவிடியம் -
இதன் வேற்றுப் பெயர் thiophene
THIOPHENE -
கந்தகத்தவிடியம் -
இதன் வேற்றுப் பெயர் thiofuran
THIOL -
நீரகக்கந்தகவினம்
THIOL GROUP -
நீரகக்கந்தகத் தொகுதி -
-SH தொகுதி
TITANIUM -
வெண்வெள்ளி
TITANIUM DIOXIDE - வெண்வெள்ளி ஈருயிரகம்
- TiO2
TOLUENE -
வர்ணியம்
TRANS ISOMER -
எதிர்ப்பக்க மாற்றியம்
TRIPLE BOND -
மும்மைப்பிணைப்பு,
முப்பிணை
UREA -
அமுரியம்
URIC ACID -
அமுரியமிலம்
VALENCE BAND -
இணைதிறன் பட்டை
VALENCY -
இணைதிறன்
VARNISH
- மெருகெண்ணை
VERDIGRIS -
செம்புக்களிம்பு
VINYL ALCOHOL -
தேறலியச் சாராயம் -
இதன் வேதிப்பெயர் இருக்கொள்ளியச்
சாராயம் (ethyl alcohol)
VINYL CHLORIDE -
தேறலியப் பாசிகம் -
CH2=CHCl; வேற்று வேதிப்பெயர் பாசிகவிருப்பிணை இருக்கொள்ளியம் (chloro ethylene)
VINYL COMPOUND -
தேறலியவினம் -
இருக்கொள்ளியச் சாராயத்திலிருந்து (ethyl alcohol) பெறப்பட்டச்
சேர்மம்
VINYL GROUP -
தேறலியத் தொகுதி -
−CH=CH2 தொகுதி; வேற்று ஆங்கிலப் பெயர் ethyl
group
VITREOL -
துத்தம்
VOLATILE -
வெடிமையுடைய
VOLATILITY -
வெடிமை
VULCANIZE (v.) -
வலுப்பதனிடு
VULCANIZATION -
வலுப்பதனீட்டல் -
மீள்மத்தை (rubber) வெம்மைப்படுத்தி
கந்தகம் சேர்த்து வலுப்படுத்தும் முறை
VULCANIZED RUBBER -
வலுப்பதனிட்ட மீள்மம்
WOOD ALCOHOL -
மரச்சாராயம் -
இதன் வேதிப்பெயர் 'ஒருக்கொள்ளியச்
சாராயம்' (methyl alcohol)
WEAK ACID -
மென்னமிலம்
WEAK BASE -
மென்காரம்
XENON -
அணுகன்
XYLENE - மரநீர்
XYLENOL -
மரமக்கியம் -
இதன் வேதிப் பெயர் 'இரட்டை
ஒருக்கொள்ளிய மக்கியம்'
(dimethyl phenol)
XYLITOL -
மரச்சர்க்கரைச்சாராயம்
ZINC -
நாகம்
ZINC CARBIDE -
நாகம் கரிமம் -
ZnC
ZINC DIHYDRIDE -
நாகம் இருநீரகம் -
ZnH2
ZINC SILICATE -
நாகம் மண்ணியவீனி
ZINC CYANAMIDE -
நாகம் இருத்தழைமக்கரிமம் - ZnCN2