BANKING – வங்கியியல்
Allonge - ஒட்டுத்தாள்
Bank - வங்கி
Bank Rate
policy - வங்கி விகித கைக்கோள்
Bearer
Cheque - கொணர்வோர் காசோலை
Clearing
house - தீர்வகம்
Commercial
Bank - வணிக வங்கி
Crossing - கீறல், கோடிட்ட
Current
Deposit - நடப்பு வைப்பு
Drawee - பணம் எடுப்பவர்
Endorsement - பின்குறிப்பு, புறக்குறிப்பு
Exchange
Bank - நாணய மாற்று வங்கி
Order cheque
- ஆணையாளர் காசோலை
Over draft - அதிகப்பற்று
Pass Book - கச்சாத்துப் புத்தகம், செல்லேடு
Payee – பெறுபவர்
Power at
attorney - அதிகார ஆவணம்
Promissory
Note - கடனுறுதிப் பத்திரம்
Recurring
Deposit - தொடர் வைப்பு
Safe Deposit
- காவல் வைப்பு
Savings Bank
- சேமிப்பு வங்கி
Scheduled
Bank - பட்டியலிட்டப்பட்ட வங்கி
Short term
Deposit - குறுகிய கால வைப்பு
Stale Cheque
- காலாவதியான காசோலை
Traveller’s
Cheque - பயணிகள் காசோலை