Poetic devices with Tamil meanings

 
Some poetic devices names   in tamil

Adjunction                 -           இணைத்தல், இணைப்புப்பொருள்
Affirmation                -           வலியுறுத்திக் கூறுதல், வலியுறுத்தப்பட்ட செய்தி, வாய்மையுரை,
சபதமின்றி உறுதிகூறுதல்.
Allegory                      -           தொடர் உருவகம், உருவகக்கதை.
Allusion                      -           மறை குறிப்பு, சுட்டு, குறிப்பீடு.
Alliteration                -     மோனை, முதலெழுத்து ஒன்றி தொகையமைப்பு.
Amphibology             -           சிலேடை, இரட்டுற மொழிதல்
Analogy                      -           ஒப்பு, ஒத்திசைவு, இணையொப்பு, ஒத்த உறவு
Anaphora        -     அந்தாதித் தொடை.
Anastrophe       -     தலைகீழ்மாற்றம்.
Antilogy          -     முரண், முரணுரை.
Antiphrasis       -     நேர்பொருளுக்கு எதிர்மாறான பொருளில் சொற்களை வழங்குதல்.
Antonomasia      -     சிறப்புப் பெயரைப் பொதுப் பெயராக வழங்குதல், அடைமொழியையே        இயற்பெயர் போல வழங்குதல்.
Apostrophe                    முன்னிலையணி
Assonance                  -              ஒலியியைவு, உயிரொலிகள் மட்டும் இசையும் எதுகை.
Climax                                      ஏறணி
Epithet                        -           தற்குறிப்பேற்றம்
Epistrophe                 -              ஒரே சொல்லில் சென்று முடியும் பல வாசகங்களின் தொகுதி.
Euphemism                -              மங்கல வழக்கு, தீயசொல்லை மறைத்துக்கூறும் மங்கலக் குறிப்பு,                         இடக்கரடக்கர்
Fictio                                        போலி
Hendiadys                  -              ஒருபொருள் இருமொழி.
Homophone             -              மற்றொன்றின் ஒலிப்புடையதாயிருந்தும் வேறு பொருளுடைய சொல்,               மற்றொன்றின் ஒலியையே குறிப்பிடும் எழுத்து.
Hyperbole                  -     உயர்வுநவிற்சி.
Hysteron proteron -                 தலைதாள் தடுமாற்ற அணி.
Irony                                      முரண், நகைச்சுவை, வஞ்சப்புகழ்ச்சி, எதிர்ப்பொருள் கொள்ள வேண்டிய                            சொற்றொடர்
Litotes                       -               குறைவு நவிற்சி.
Malapropism              -               ஒலிக்குழப்பச் சொற்குளறு படி, ஒரு சொல்லுக்கு மாறாக அதைப்போல்                         ஒலிக்கும் வேறு சொல்லைத் தவறாகப் பயன்படுத்துதல்.
Metaphor                 -               உருவக வழக்கு, உருவகம்.
Metonymy                 -              ஆகு பெயர், காரிய ஆகுபெயர், பண்பாகு பெயர்.
Onomatopoeia       -               சொற்பொருள் இசைவணி, ஒலி அனுகரணம்.
Oxymoron                -               சொல் முரணணி, முரணுவபோன்ற சொற்களின் இணையடுக்கு.
Parable        -      நீதிக் கதை, உருவகக்கதை, பழமொழி.
Paradox                             -               முரணுரை, பொருந்தாவுரை, புதிர், முரண்படு மெய்ம்மை
Paralipsis                          -               கூறாது கூறலணி.
Parallelism                       -      ஒருபோகு நிலை, இருசொல் இயைபணி
Parody         -     நையாண்டி செய்யும் விதத்தில் பிறரைப்போலவே பேசுதல்
Paronomasia                         -              செம்மொழிச்சிலேடை.
Personification                       தற்குறிப்பேற்றம்
Proverb           -      பழமொழி, மேற்கோள் உரை, மூதுரை பொதுநடைமுறை
Pun                             -               சிலேடை
Rhyme                         -               ஒலியியைபு, தொடைநயம்
Simile                          -               உவமை, ஒப்புமையணி.
Synecdoche                -              ஆகுபெயர்,  சினையாகு பெயர், முதலாகு பெயர்.