MATHEMATICAL
SYMBOLS கணிதகுறியிடுகள்
Addition [
+ ] - கூட்டல்
Arc [
∩ ] - வில்
Brackets ({}))
– பிறைவடிவஅடைப்பான்கள்
Division [
÷ ] - வகுத்தல்
Double bracket [
{} ] - இருதலை
அடைப்பு
Improper subset [
⊃ ] -தகா
உட்கணம்
Intersection set
[ ∩ ] - வெட்டுக்
கணம்
Is a element of [
e ] - ஓர்
உறுப்பு
Is congruent to [
≡ ] - சர்வ
சமம்
Is equal to [
= ] - சமம்
Is greater than or equal to [ ≥ - விடப்பெரியது அல்லது சமமானது
Is greater than
[ > ] - விடப்
பெரியது
Is not equal to
[ ≠ ] - சமமல்ல
Is parallel to [
|| ] - இணையானது
Is similar to [
||| ] - வடிவோத்தது
Is smaller than or equal to [ ≤ ] - விடச் சிறியது அல்லது சமமானது
Is smaller than or less than [ <
] - விடச் சிறியது
Is to [
: ] - விகிதம்
Line segment [
- ] - கோட்டுத்
துண்டு
Multiplication
[ x ] - பெருக்கல்
Ordinary bracket [
() ] - சாதாரண
அடைப்பு
Plus or minus
[ ± ] - கூட்டல்
அல்லது கழித்தல்
Proper subset
[ ⊂ ] - தகு
உட்கணம்
Set notation [
() or {} ] - கணக்குக் குறியீடு
Square bracket [
[] ] - பகர
அடைப்பு
Subtraction
[ - ] - கழித்தல்
Union set [
u ] - சேர்ப்புக்
கணம்
Vector [
-> ] - திசை
Vinculum bracket [
_ ] - தலை
அடைப்பு