Insects and reptiles
Aader - விரியன்
Alligator -
ஒருவகை
முதலை
American house
spider -அமெரிக்க ஹவுஸ் சிலந்தி
Anaconda - ஆனைக்கொன்றான், யானைக்கொன்றான்
Ant - எறும்பு
Ant-eater - எறும்புதின்னி
Bee - ராணி தேனீ
Beetle - வண்டு
Black ant -
கட்டை
எறும்பு
Black scorpion - நண்டுவாய்க்காலி
Boa - மலைப்பாம்பு
Bug - மூட்டைப்பூச்சி
Butterfly - பட்டாம்பூச்சி
Caterpillar - கம்பளிப்பூச்சி
Centipede - பூரான்
Cobra - விஷநாகம் ,நல்ல பாம்பு
Cockroach - கரப்பான்
Crab -
நண்டு
Crocodile -
முதலை
Damsel fly - ஊசித்தட்டான்/ஊசித்தும்பி
Dung fly -
சாணிப்பூச்சி
Earthworm - மண்புழு
Earwig -செவிப்பூச்சி.
Flea - தெள்ளுப்பூச்சி
Frog - தவளை
Glowworm -
மின்மினி
Grass hopper - வெட்டுக்கிளி
Green snake - பச்சைப்பாம்பு
Honey-bee - தேனீ
House fly -
ஈ
Jewel beetle – பொன் வண்டு
King cobra - ராஜ நாகம்
Krait - கட்டு விரியன்/கருநாகம்
Leech - அட்டை
Lice - பேன்
Lizard - பல்லி
Lobster - கடல் நண்டு
Mayfly -
இருசிறகிப்
பூச்சிகள்
Mosquito -
கொசு
Oyster - சிப்பி
Praying mantis -கும்பிடுபூச்சி, இடையன்பூச்சி
Python – மலைப்பாம்பு
Rapin - கிணற்றாமை
Rattlesnake -
சாரைப்பாம்பு
Russel's viper -
கண்ணாடி
விரியன்
Saw scaled viper -
சுருட்டைப்
பாம்பு
Scorpion - தேள்
Serpent - அரவம், பாம்பு
Silk-worm - பட்டுப் பூச்சி
Snail - நத்தை
Snake - பாம்பு
Spider - சிலந்தி
Tapeworm -
தட்டைப்புழு
Termite - கறையான்
Tick - உண்ணி
Toad - தேரை
Tortoise -
ஆமை
Turtle -
கடல்
ஆமை
Vermi -
புழுக்கள்
Vermifuge - புழுக்கொல்லி
Viper - விரியன் பாம்பு
Wasp - குளவி
Water snake - தண்ணீர்ப் பாம்பு