AGRICULTURAL RELATED TERMS
விவசாயம் தொடர்பான சொற்கள்
*Agriculture
- விவசாயம்
*Bran - தவிடு, உமி
*Chaff - பதர்
*Crop - பயிர்
*Dam - அணைக்கட்டு
*Dry land - புன்செய் நிலம்
*Dung - சாணம், சாணி
*Farmer - விவசாயி
*Fertiliser - உரம்
*Field - வயல்
*Flax -சணல்
*Grain - தானியம்
*Granary - களஞ்சியம்
*grass -புல்
*Harvest - அறுவடை
*Hay -வைக்கோல்
*Hemp -சணல்
*Husk - உமி
*Irrigation
- நீர்ப்பாசனம்
*Irrigation
tank - கண்மாய்
*Landlord -மிராசுதார்
*Manure - உரம்
*Motor
pump - மின்னிறைப்பி
*mud - மண்
*Nursery -நாற்றங்கால்
*Orchard -தோப்பு
*paddy field -கழனி
*Pesticide
-பூச்சிக்கொள்ளிமருந்து
*Picota -ஏற்றம்
*Plough -ஏர்,உழு
*plant -தாவரம்/செடி
*Pond - ஊருணி
*Reed -நாணல்
*Ridge (of
a field) –வரப்பு
*river - ஆறு
*Sack -மூட்டை
*Sesame - எள்ளு
*Straw - வைக்கோல்
*Stream - கால்வாய்
Tree -மரம்
Water -நீர்
*Weed - களை
*Well - கிணறு
*Wet land -நன்செய் நிலம்